மதுரை முத்து புதிய காரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மதுரை முத்து சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜெயா டிவி போன்ற பல தொலைக்காட்சிகளில் காமெடியனாக பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் வந்த பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். தற்போது ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், இதற்கு முன் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விஜய் டிவி […]
Tag: மதுரை முத்து
Super Daddy என்ற நிகழ்ச்சியின் புரொமோவில் மதுரை முத்து தனக்கு நடந்த சோகத்தை சொல்லி கண்ணீர்விட்டு அழுகிறார். விஜய் டிவியில் குழந்தைகளுக்கான ஒரு சூப்பரான ஷோ ஒளிபரப்பாகிறது. அது Super Daddy என்ற பெயரில் பிரபலங்கள் தங்களது குழந்தைகளுடன் பங்குபெற்று வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் வித்தியானமான டாஸ்க்குகள் கொடுப்பார்கள். அதை அப்பாக்கள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு வாரமும் சரியாக ஸ்கோர் செய்யாதவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான புரொமோவில் […]
மதுரை முத்து தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மதுரைமுத்து. இதனையடுத்து, இவர் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். தனது மொக்க ஜோக் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர், கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராகவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இவர் தன்னுடைய மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழும் இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் […]
தல அஜித்துடன் குக் வித் கோமாளி பிரபலம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் கடந்த 15 ஆண்டுகளாக நகைச்சுவை மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் மதுரை முத்து. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தற்போது மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். இவர் பங்கேற்ற சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆகியுள்ளார். இந்நிலையில் காமெடி நடிகர் மதுரை முத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் […]