Categories
மாநில செய்திகள்

நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீச்சு..!!

மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி  வீசப்பட்டுள்ளது. முன்னதாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசினர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வீர மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரை விமான நிலையம் வந்தது…. அரசு சார்பில் அஞ்சலி..!!

தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்துள்ள நிலையில், அஞ்சலி செலுத்திய பின் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாமில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.. அதில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணனும் ஒருவர். 24 வயதான ராணுவ லட்சுமணன் தமிழகத்தின் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தும்மக்குண்டு ஊராட்சி டி.புதுப்பட்டியை சேர்ந்தவராவார்.. இவரது […]

Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. மதுரை-சிங்கப்பூர் இனி ஈசியா பறக்கலாம்…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் நடைபெற்று வருகிறது. அதில் உள்நாட்டு சேவையாக நாள்தோறும் பெங்களூர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இலங்கை, சார்ஜா, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு வெளிநாட்டு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக காலையில் மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும் பெங்களூர் விமானம், அதனைத் தொடர்ந்து வரும் டெல்லி, மும்பை மற்றும் மாலையில் திருப்பதிக்கு செல்லும் விமானம் உள்ளிட்டவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மதுரைக்கு வருகை தரும் மோடி”…. பொங்கல் பரிசாக இதை குடுப்பாரா?…. ஆவலாக காத்திருக்கும் எம்.பி….!!!!

மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து பொங்கல் பரிசு தர வேண்டும் என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரைக்கு வருகை தர இருக்கும் மோடியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது பொங்கலை முன்னிட்டு மதுரைக்கு வருகை தர இருக்கும் பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து தமிழக மக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பாமகவுக்கு அனுமதி… எங்களுக்கு மறுப்பா..?

பாமக நடத்திய போராட்டத்திற்கு அனுமதி வழங்கிய அரசு தங்களது போராட்டத்தை மட்டும் தடுத்து நிறுத்தியது ஏன் என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தனது ஆதரவாளர்களுடன் தேசிய தெய்வீக யாத்திரை சென்ற முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் திண்டிவனம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இதுகுறித்து அவர்” பாமகவினர் நடத்திய போராட்டத்தை அனுமதித்த அரசு, ஆட்சியரிடம் அனுமதி பெற்று […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் வருகை குறைவு – மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து!

மதுரை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 25ம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கி உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து […]

Categories

Tech |