Categories
தேசிய செய்திகள்

அர்ஜென்டினா வெற்றி கொண்டாட்டம்… கேரளாவில் அமோக மது விற்பனை… எத்தனை கோடி தெரியுமா…??

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல்  நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை  வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

மதுவிற்பனை…. பிற்பகல் 2 – இரவு 8 மணி வரை ஏன் மாற்ற கூடாது?”…. பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படுவதில்லை என உறுதிபடுத்த முடியுமா? என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி..!!

பள்ளி மாணவர்களுக்கு  மது விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழக அரசு உறுதியாக சொல்ல முடியுமா? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதோடு மது விற்பனையை பிற்பகல் 2:00 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்ற ஏன்பரிசீலிக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினார்கள்.. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் மற்றும் மதுரையை சேர்ந்த கே.கே ரமேஷ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.. அதில் ஒட்டுமொத்தமாக […]

Categories
தேசிய செய்திகள்

களைகட்டிய ஓணம் பண்டிகை…. இவ்வளவு கோடிக்கு மது விற்பனையா?….. மாநில அரசு அறிவிப்பு….!!!

கேரளாவில் மிக முக்கிய பண்டிகையான ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்தே மது வகைகளை மது பிரியர்கள் வாங்கி குவிக்க தொடங்கினார்கள். இந்நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதியிலிருந்து 4 ஆம் தேதி வரை ரூ.324 கோடி மது விற்கப்பட்டுள்ளதாக கேரளா மாநில மதுபானம் கழகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.248 கோடி விற்கப்பட்ட நிலையில் இருந்தாலும் 30% கூடுதலாக விற்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய நபர்…. 35 பாட்டில்களுடன் கைது….!!

சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை செய்த  நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்தில் வடுகபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கீழப்பாவூர் காவல் ஆய்வாளர் செந்தில்நாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய ரமேஷ் என்ற நபர் மது பாட்டில்கள் விற்பது தெரிய வந்துள்ளது. இதனால் ரமேஷின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை…. ஈரோடு மாவட்டத்தில் ரூ.8.55 கோடிக்கு மது விற்பனை….!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 கோடியே 55 இலட்சம் ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது என்று  மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 212 மது கடைகளில், 100 மதுக்கடைகள் பார் வசதியுடன் உள்ளது. இந்த மதுக்கடைகளில் பொதுவான நாட்களில் 4 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். ஆனால் பண்டிகை காலங்களில் கூடுதலாக விற்பனை நடைபெறும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு… காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனை… 27 பேர் கைது…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 27 பேரை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைககளும் மூடபட்டடுள்ளது. இந்நிலையில் பதுக்கி வைத்து செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் மாவட்டம் முழுவதிலும் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சட்ட […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஒரு நாள் தான் இருக்கு… குடித்தார்களா? அல்லது குவித்தார்களா?… 3 மாவட்டத்தில் கூடுதலாக ரூ 7 கோடிக்கு மது விற்பனை..!!

12 நாள் ஊரடங்கு ஆரம்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் 3 மாவட்டங்களிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் கூடுதலாக 7 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதேசமயம் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் தான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சலூன்கள் திறக்கலாம்… மே 20 முதல் பார்சல் முறையில் மதுவிற்பனைக்கு அனுமதி: மாநில அரசு!

கேரளாவில் முடிதிருத்தும் நிலையங்கள், அழகு நிலையங்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படலாம் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சுழற்சி முறையில் 50% கடைகளுடன் மாநிலத்தில் வர்த்தக வளாகங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, கேரள பெவரேஜஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நடத்தும் மது விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் பார்களை புதன்கிழமை முதல் திறக்க முடிவு செய்துள்ளது. கடுமையான கட்டுப்பாடுகளுடன் மது விற்பனை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பார்சல் முறையில் மட்டுமே மதுபானங்களை […]

Categories
Uncategorized அரசியல்

பூரண மதுவிலக்கு என்பதை உடனடியாக அமல்படுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]

Categories
அரசியல்

தீபாவளி இல்லை…. பொங்கல் இல்லை…. இரண்டாம் நாளில் செம வசூல் …!!

தமிழகத்தில் இன்று 125 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக டாஸ்மாக் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைக்கு டாஸ்மாக் விற்பனை கிட்டத்தட்ட 125 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருக்கிறது என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் மண்டல வாரியாக ஒரு சில மாற்றங்கள் இருக்குமே தவிர ஏறக்குறைய 125 கோடி ரூபாய்க்கு இன்று விற்பனை ஜோராக இருந்துள்ளது. நேற்றைய ஒப்பீட்டளவில் பார்த்தோமானால் இன்றைக்கு மது விற்பனை குறைந்து விட்டதாகவே சொல்லப்படுகின்றது. தமிழகத்தில் வழக்கமான நாட்களில் 80 […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் மதுவிற்பனை செய்யலாம்… மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை..!

மதுவை வீட்டிற்கே விநியோகம் செய்வது தொடர்பாக பரிசீலிக்க மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியதன் காரணமாக அனைத்து மாநிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. தற்போது தமிழகம், ஆந்திரா, கேரளா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சமூக இடைவெளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் […]

Categories
அரசியல்

நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி கல்லாகட்டிய மது விற்பனை…. 43 நாட்களுக்கு பிறகு செம வசூல்..!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது. அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது […]

Categories

Tech |