கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்), உலக நீர் நாள் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி நாள் (நவம்பர் 1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கூட்டப்படுகிறது. உள்ளாட்சி தினத்தை கொண்டாடும் விதமாக நவம்பர் 1-ந் தேதி தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் […]
Tag: மதுவிலக்கு
பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்கு மதுபான பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றமாகும். இந்நிலையில் பீகார் அரசு ஒரு புதுமையான முயற்சியை கையில் எடுத்து உள்ளது. அதாவது அங்கு மது அருந்து சிக்குபவர்களின் வீட்டில் வாசலில் ஒரு போஸ்டரை போலீசார் ஒட்டுகின்றனர். அந்த போஸ்டரில் முதல் முறையாக பிடிபட்டால் அபராதம் செலுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மீண்டும் மது அருந்தி பிடிப்பட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 52,000 வீடுகளில் இந்த […]
சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வலியுறுத்தி மதுபான கடை சார்பில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், டெண்டருக்காக விண்ணப்பிக்கும் போது நில உரிமையாளர்களிடம் தடையில்லா சான்று கேட்டு நிர்பந்திக்கவில்லை. ஆனால் டெண்டரை இறுதி செய்த பிறகு நில உரிமையாளர்களிடம் குத்தகை ஒப்பந்தம் தாக்கல் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கின்றனர். அதோடு அனைவருக்கும் டெண்டர் படிவங்கள் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]
பீகாரில் பெருகி வரும் விஷ சாராயம் விற்பனைக்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளதாவது, மது அருந்துபவர்கள் மகா பாவிகள் என்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியது அரசுக்கு கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பீகாரில் மதுவிலக்கை திறம்பட அமல்படுத்தாததால், அம்மாநிலத்தில் மது நெருக்கடி நீடிப்பதாகவும், இதனால் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து மகாத்மா காந்தி கூட மதுவுக்கு எதிரானவர் என்றும், அவரது […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று மக்கள் பல நேரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கியமாக கல்வி நிறுவனங்கள், கோயில்கள் போன்ற இடங்களில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் மதுவிலக்கு அமல்படுத்துவது கூறி ஆட்சிக்கு வரும் கட்சிகள், அதன்பின்பு அதை கடைபிடிப்பது இல்லை என்றும் மது விற்பனையை தடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வைத்து தமிழக அரசானது மது விற்பனை செய்து வருகிறது. இதையடுத்து இந்த மதுவிலக்கு தொடர்பாக […]
சட்டத்திற்கு புறம்பாக மதுவிற்பனை செய்பவர்கள் கட்டாயமாக தண்டிக்கப்படுவார்கள் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நேற்று மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீடு கூட்டத்திற்கு முன்னரே ‘ஜனதா தர்பார்’ என்ற நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதிஷ்குமார் பேசியதாவது “மதுவை அருந்தினால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு கேடு விளைவிக்கும் பொருள். இந்த விஷயம் மக்களுக்கு தெரிந்தும் கூட அவர்கள் ஏன் மது அருந்துகிறார்கள் என்பது எனக்கு புரியாத ஒன்றாக […]
பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் பூரண மதுவிலக்கை நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை, மதுவை பதுக்கி வைப்போர் மற்றும் குடிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியதால் பலரும் எனக்கு எதிராக திரும்பியுள்ளனர். […]
தமிழகத்தில் மதுபானக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு மது விலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி அதிமுக […]
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக […]
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என மதுரைக்கிளை அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் குடியின் பிடியில் விழும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பல்வேறு கொடுமைகளையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும், நாட்டுக்கும், உயிருக்கும் கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும் மது பிரியர்கள் அதை குறித்து கவலை கொள்வதில்லை. இந்த மதுவினால் தமிழ்நாட்டில் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இந்நிலையில் இவர்களின் கண்ணீரை துடைக்கும் வகையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அரசுக்கு […]
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். தமிழகமே மதுவின் மூழ்கி இருப்பதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் விதமாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. மது விற்பனை மூலமாக வருமானம் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் மாநிலம் மதுவில் மூழ்கி உள்ளது குறித்து அரசு கவலைப் படுவதில்லை […]
டாஸ்மாக்கை மூடுவதால் வருவாய் இழப்பு ஏற்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தோம் என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் அனைவரும் அம்மா உணவகத்தில் பணம் கட்டி உணவு வழங்கும் மகத்தானபணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தலா 3 […]