Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் மதுவிலக்கு வாக்குறுதி : அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி …!!

மதுவிலக்கை கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் , உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுபான கடைகளை இடமாற்றம் செய்தது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தன. இதை அனைத்தும் சேர்த்து ஒரே அமர்வாக விசாரிக்க வேண்டும் என்பதற்கான தலைமை நீதிபதி தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் போது அதை […]

Categories

Tech |