மதுவில் விஷம் கலந்து குடித்து கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் வெங்கடேசன் அடிக்கடி வீட்டிற்கு மது அருந்திவிட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமதி தன் […]
Tag: மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் பீர்முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்சு கனி என்ற மகன் இருந்துள்ளார். இவரது காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உசேன் பாத்திமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சம்சு கனிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்சு […]
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாகலாபுரம் பகுதியில் கடற்கரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுரேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுரேஷ் சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சுரேஷ் நாகலாபுரம் பேருந்து நிலையம் அருகில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த சுரேஷின் குடும்பத்தினர் […]
மனைவியை அடித்து கொன்ற கணவன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் மேட்டு காலனி பகுதியில் விவசாயியான துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று மனைவி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு துரைராஜ் வளர்மதி என்ற பெண்ணை 2 – வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அஜித்குமார் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். […]
மதுவில் விஷம் கலந்து குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு லோகணேஷ், வேதவர்தன் என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். தற்போது சிவப்பிரியா அரசு மருத்துவமனையில் செவிலியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். […]
மது குடித்ததால் மனைவியிடம் தகராறு ஏற்பட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செப்பேடு கிராமத்தில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மாடுகளை விற்று மதுபானம் வாங்கி குடித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மனமுடைந்த முருகன் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் முருகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
மனவேதனையில் முதியவர் மதுவில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் கடன் வாங்கியதால் போதிய அளவு வருமானமின்றி அதை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் சுப்பிரமணியிடம் உடனடியாக தங்களின் பணத்தை திருப்பித் தரவேண்டும் என்றும் இல்லையென்றால் வீட்டிற்கு சென்று தகராறு செய்வோம் என்று கூறியுள்ளனர். […]