இந்தியாவின் பெண்களின் திருமண வயதை தற்போது 21 ஆக உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 வயது முதல் 29 வயது வரையிலான பெண்களில் இதுவரை 25 சதவீதம் பேர் சட்டபூர்வ வயதை எட்டுவதற்கு முன்னதாகவே திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதேபோன்று ஒரு சதவீத பெண்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 707 மாவட்டங்களில் 6.30 லட்சம் குடும்பத்தினரிடம் தேசியக் குடும்ப நலத்துறை சார்பில் பல்வேறு […]
Tag: மது அருந்துதல்
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வமாக வந்து தடுப்பு செலுத்துகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசிக்கு பயந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு பகுதி கிராம மக்கள் மது அருந்தி வரும் சம்பவம் அரங்கேறி […]
நாட்டின் மது அருந்திய வாகனத்தை ஓட்டுவதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான உயிரிழக்கின்றனர். அரசு அதற்கு பல சட்டங்களை கொண்டு வந்தாலும், சிலர் இன்னும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க மது அருந்தி இருந்தால் வாகனம் ஸ்டார்ட் ஆகாதவாறு புதிய தொழில்நுட்பம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கு அனுமதி பெறப்பட்டு இனி வரும் வாகனங்களில் பொருத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சாலை விபத்துகள் பெருமளவில் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பரவி வந்த கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மது கடைகள் மூடப்பட்டிருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்ததன் காரணமாக மது பிரியர்கள், சானிடைசர் போன்றவற்றை குடித்து உயிரிழந்தனர். அந்த அளவிற்கு மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். மதுவால் உடலில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி குடித்து வருகின்றனர். இதனால் பல உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் மது அருந்துவதால் கடந்த ஆண்டு 4 சதவீதம் பேர் கூடுதலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆய்வில் […]
இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டுக்குள் […]
மது குடிப்பவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் வரும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. மது குடிப்பது ஏழு வகையான புற்று நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடிக்சன் மருத்துவ ஆய்விதழில் வெளியான முடிவில், மது குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, […]