குஜராத் மாநிலம் மோதிபுரா என்ற கிராமத்தில் மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. குஜராத் மாநிலம், மோதிபுரா என்ற கிராமத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி மது குடித்து வருபவர்களுக்கு இரும்பு கூண்டுகள் ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்குள் அவர்களை அடைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக் கொண்டுவந்துள்ளார். மது அருந்துபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக […]
Tag: மது அருந்துபவர்கள்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தினால் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போன்று இந்த […]
நாட்டறம்பள்ளி அருகே வாகனங்களை நிறுத்தி லஞ்சம் வசூல் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டரை, போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அனைவரும் காவல் நிலையங்களில், மது பழக்கம் உள்ள காவலர்களை கண்டறிந்து மீட்டெடுக்க வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மக்கள் பற்றி மனுதாரர்கள், எதிர்மனுதாரர்களை நேரடியாக அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]