Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஜூஸில் கலந்து…. “சரக்கு அடிக்கும் கல்லூரி மாணவிகள்”…. வைரலாகும் வீடியோ… அடுத்தடுத்து நடக்கும் சம்பவம்..!!

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவிகள் மது அருந்தும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்தூரில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் சிலர் வகுப்பில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் மதுபானத்தை கலந்து அருந்தினார்கள். இதை பார்த்த மற்ற மாணவிகள் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் போட்டுவிட்டனர். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் […]

Categories

Tech |