Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கைது…. டிஜிபி சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் கடற்கரையில் புத்தாண்டு ம்ம்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் ஒன்று கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அவை என்னவென்றால், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது எனவும், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவோர் கைது […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்தினால் கூண்டில் அடைத்து தண்டனை…. இரவு முழுவதும் ஒரு பாட்டில் தண்ணீர் மட்டுமே…..!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள 24 கிராமங்களில் மது அருந்துவோரை தண்டிக்கும் விதமாகஅவர்களை இரவு முழுவதும் கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறையை நான் சமூகத்தினர் பின்பற்றி வருகின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு அகமதாபாத் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் மது அருந்துவோருக்கு தண்டனையாக 1500 ரூபாய் அபராதம் வசூலிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து குடிபோதையில் நடமாடும் நபர்களை இரவு முழுவதும் ஒரு கூண்டில் அடைத்து வைக்கும் நடைமுறை அமல் படுத்தப்பட்டது. […]

Categories

Tech |