Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மது எடுப்பு திருவிழா…. அம்மனை சுற்றி ஊர்வலம் வந்த பெண்கள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

நாடியம்மன் கோவில் மது எடுப்பு திருவிழா எளிதான முறையில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு பகுதியில் நாடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மது எடுப்பு திருவிழா விமர்சையாக நடைபெறும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த வருடம் மது எடுப்பு திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த வருடம் மது எடுப்பு திருவிழா நடைபெற்றுள்ளது. இதில் பெண்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகுடத்தை தலையில் ஏந்தி அம்மனை ஊர்வலமாக சுற்றி வந்துள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் […]

Categories

Tech |