Categories
உலக செய்திகள்

அப்படிபோடு…! அதிரடியில் இறங்கிய தலிபான்கள்….. “இஸ்லாமியர்கள்” இதை செய்யலாமா…? ஜாக்கிரதையா இருங்க மக்களே….!!

மது ஒழிப்பு திட்டத்தை முன்னெடுத்த தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரில் கைப்பற்றிய 3000 லிட்டர் சரக்கை வாய்க்காலில் ஊற்றிய வீடியோ சமூகவலை தளத்தில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். மேலும் அவர்கள் தலிபான்களின் தலைவரான முல்லா அகுந்த் தலைமையில் அந்நாட்டில் புதிய அரசாங்கத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் புதிய அரசாங்கம் அந்நாட்டில் பலவித கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தலிபான்கள் அந்நாட்டில் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளார்கள். அதாவது […]

Categories

Tech |