காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்து 428 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் சிவாஜ் தலைமையில், தனிப்பிரிவு சிறப்பு இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் எம்.ஆர்.டி நகர் அருகே உள்ள தனுஷ்கோடி செல்லும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மதுபாட்டில்கள் கடத்தி […]
Tag: மது கடத்தல்
சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்தி சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடக்குத்தெரு கொட்டாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சந்தேகத்தின் பெயரில் நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்தக் காரில் இருந்த 210 மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் இதுபற்றி காரில் வந்தவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அஜித் என்பதும் இவர் மதுபாட்டில்களை வாங்கி […]
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மார்க் கடை திறக்கப்படாத நிலையில் சிலர் வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் மதுபாட்டில்களை கடத்தி வந்த அதிக விலைக்கு விற்பனை செய்வது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் மாவட்ட எல்லையில் சோதனைச் சாவடிகளை அமைத்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலையில் நாமக்கல்-சேலம் தேசிய […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மதுபிரியர்கள் திருச்சி மாவட்டத்திற்கு சென்று மது பாட்டில்களை வாங்கி வருகின்றனர். இதனையடுத்து பலரும் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகின்றது. இதனை தடுக்க காவல் துறையினர் மாவட்ட எல்லையில் ஆங்காங்கே சோதனை சாவடிகளை […]
சட்ட விரோதமாக கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி சென்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீலநாயக்கனூர் பகுதியில் வசிக்கும் பச்சைமுத்து, செல்வராஜ், காளியப்பன் ஆகியோர் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன்பின் அவர்களிடம் இருந்த 350 மது பாட்டில்களையும் […]
கர்நாடக மாநிலத்திலிருந்து மது பாட்டில்களை கடத்தி சென்ற 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திற்கு கர்நாடக மாநிலத்திலிருந்து காரியமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் அருகிலுள்ள கும்பார அள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி 3 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் […]
ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு செல்லும் எக்ஸ்பிரஸில் மதுபாட்டில்கள் கடத்துவதாக ரயில்வே காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து எக்ஸ்பிரஸ் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அதில் சோதனை செய்துள்ளனர். அப்போது எஸ் 9-வது பெட்டியில் திருச்சியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவரும் எஸ் 7-வது பெட்டியில் திருவாரூரை சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரும் மதுபாட்டில்கள் கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து […]
விருதுநகர் மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களிலிருந்து ரயில் மூலம் சாத்தூருக்கு மதுபாட்டில்களை கடத்தி வருவதாக அம்மாபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இருக்கன்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி, அம்மாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் சாத்தூர் ரயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இரண்டு பேரை பிடித்து […]
சட்ட விரோதமாக மது பாட்டிகளை கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் பகுதி வழியாக கர்நாடக மாநிலத்திலிருந்து கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலமாக மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் காரியமங்கலம் கும்பலி சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த கார் மற்றும் 6 இரு சக்கர வாகனங்களை […]
சட்ட விரோதமாக மது பாட்டில்களை கடத்திய 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் காவல்துறையினர் கொரக்கன் தாங்கள் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது லாரியில் இருக்கும் தக்காளி பெட்டிகளுக்கு நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த மினி லாரியில் 9 பெட்டிகளில் 452 மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதனை […]