Categories
தேசிய செய்திகள்

OMG: டாஸ்மார்க் மீது கல் எறிந்த முன்னாள் எம்.பி…. வைரலாகும் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் உள்ள மது கடைகளை மூட வேண்டும் என்று பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் உமா பாரதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.   மத்திய பிரதேச மாநிலதின் போபாலின் தலைநகரில் உள்ள பர்கேரா பதானி பகுதியில் ‘பெல்’ தொழிலாளர் குடியிருப்பில் நீண்ட வரிசையில் மதுக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியுமான உமா பாரதி இந்த மதுக் கடைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிரந்தரமாக மூட வேண்டும்… மத்திய மாநில அரசை கண்டித்து… தாய் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தாய் தமிழர் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் மத்திய, மாநில அரசை கண்டித்து தாய் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாநில அமைப்பு செயலாளர் முனியசாமி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: முழு ஊரடங்கு…. 2 நாட்கள் தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவிற்கு சாமானிய மக்கள் மட்டுமில்லாம அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்கக்கோரி வழக்கு: மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது ஐகோர்ட்!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் மது கடைகளையும் திறக்க வேண்டும் என மதுபிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த 25ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 14ம் தேதியோடு 21 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்தநிலையில், மேலும் 19 […]

Categories

Tech |