Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து…. ஒரு கிராமமே செய்த காரியம்… தினமும் ஏமாற்றத்துடன் திரும்பும் சுகாதாரத் துறையினர்…!!!

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அப்படி அங்கு என்ன நடக்கின்றது என்பதைப்பற்றி இதில் தெரிந்துகொள்வோம். உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. பல இடங்களில் தற்போது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் செல்கின்றனர். சில பகுதிகளில் கோரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம், […]

Categories

Tech |