ஆரோக்கியம் போன்ற விஷயங்களை மனதில் வைத்து மது பழக்கத்தை நிறுத்தி விட்டதாக பிரபல மலையாள நடிகை கூறியுள்ளார். பிரபல மலையாள நடிகை காயத்ரி சுரேஷ். இவர் தமிழில் ஜி.வி.பிரகாசுடன் 4-ஜி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் சகாவு, நாம் சில்ரன்ஸ், ஒரே முகம், ஒரு மெக்சிகன் அபரதா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் வெளிப்படையாக பேசினார். அதில் “தனக்கு மது பழக்கம் இருந்தது. மது போதையில் நான் செய்த […]
Tag: மது பழக்கம்
மதுபழக்கத்தை கைவிட முடியாமல் விசைத்தறி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சட்டையும் புதூர் பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். விசைத்தறி தொழிலாளியான இவருக்கு பூங்கொடி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நடராஜன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மது பழக்கத்தை கைவிடுமாறு குடும்பத்தினர் நடராஜனை கண்டித்துள்ளனர். இதனால் நடராஜன் மனமுடைந்து […]
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருப்பதால், மாநிலத்தின் வருவாய் வெகுவாக பாதித்துள்ளதாக ஆளும் பாஜக எம்எல்ஏ எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமார் மதுவிலக்கு சட்டத்தை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். இதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று மக்களிடம் நிதிஷ்குமார் பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும் பொது […]
சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். மது வீட்டுக்கும், நாட்டுக்கும் எப்போதும் கேடுதான். அதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று […]
மது குடிக்காதீங்க – எச்சரிக்கை…!!
டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், அரியானா, வடக்கு ராஜஸ்தான், சண்டிகர், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான COLD WAVE உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. உடலை ஈரப்பதத்துடன் வைக்க வேண்டும். மேலும் வீட்டுக்குள் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் மது குடிப்பவர்கள் […]
சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பல்வேறு தகவல்களை கூறி வருகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும் […]
சுத்தமாக மது அருந்தாமல் இருப்பவர்களை விட மிதமாக கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக இருப்பார்கள் என்பது சுத்த பொய் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும், அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். சிலர் இதை நம்பியும் வந்தார்கள். இதுகுறித்து ஒரு நிறுவனம் […]