Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமா மாட்டிய பெண்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

வீட்டில் மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாவர்த்தம்பட்டறை பகுதியில் வெளிமாநில மதுபான பாக்கெட்டுகளை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உமராபாத் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டில் கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை வைத்து, வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் விற்பனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இருக்கைக்கு அடியில் இருந்த 3 பைகள்…. உள்ளே இதுதான் இருக்கா…. அதிச்சியடைந்த காவல்துறையினர்….!!

மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 1 மாதத்திற்கும் மேலாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ரயிலில் மதுவை கடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பெட்டிக்கடையில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் தலைமையில் காவல்துறையினர் நடைக்காவு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெட்டிக்கடையில் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து கடையில் இருந்த 18 மது புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் நடத்திய சோதனை…. வசமா சிக்கிட்டாங்க…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. அதன்படி மே 10-ஆம் தேதி முதல் அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் வெளிமாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் காவல்துறையினர் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் இதுவா இருக்கு…? சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஆம்பூர் அருகில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகள் கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வடச்சேரி பகுதியில் உமராபாத் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயிலில் கடத்திய மதுபாக்கெட்டுகள்…. கையும் களவுமாக சிக்கிட்டாங்க…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் சட்டவிரோதமாக மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெங்களூரில் இருந்து சென்னை புறப்படும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் காவல்துறையினர் சோதனையிட்டதில் பயணிகள் இருக்கையில் 195 கர்நாடக மாநிலம் மது பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் பெட்டியில் பயணம் செய்த […]

Categories

Tech |