உத்திரபிரதேசம் ஹத்ராஸ் எனும் இடத்திலுள்ள தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக சைலேந்திரா சிங் கவுதம் பணிபுரிந்து வருகிறார். இவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் சமயத்தில் மது பாட்டிலை உடன் வைத்திருந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியது. அந்த காட்சிகளில் தன் இருக்கையின் பின்பும், மேஜையின் கீழேயும் மது பாட்டில்களை சைலேந்திரா சிங் கவுதம் வைத்திருந்தார். नशे की हालत में धुत मास्टर जी बच्चे बच्चियों को पढ़ा रहे हैं। वीडियो हाथरस यूपी […]
Tag: மது பாட்டில்
டெல்லியில் ஒரு மதுபானம் வாங்கினால் இரண்டு சரக்கு பாட்டில் இலவசம் என்று கூறிய காரணத்தினால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. சரக்கு வாங்க சலுகைகள் அறிவித்தால் மது பிரியர்கள் சும்மாவா இருப்பாங்க. அப்படித்தான் டெல்லியில் மதுக்கடைகள் தற்போது நிரம்பி வழிகின்றது. டெல்லியில் மொத்தம் 468 தனியார் மதுபான விற்பனை கடைகள் உள்ளது. இந்த விற்பனை கடைகளுக்கு லைசன்ஸ் பெற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் டெல்லியில் […]
சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மது வாங்க வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று ஊழியர் வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் பின்பற்றும்படி மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: “தமிழகத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் முககவசம் அணிவதை பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுவகைகள் […]
வேலூரில் மது பாட்டில்களை வீட்டில் மறைத்து வைத்து விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் தெற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், காவல்துறையினர் நேற்று முன்தினம் ஓல்டுடவுன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இத்தகவலின் பேரில் அங்கு உள்ள வீடுகளில் காவல்துறையினர் சோதனை செய்து பார்த்தபோது, உத்திர மாதா கோவில் தெருவில் வசித்து வந்த சண்முகம்(36) என்பவரது வீட்டில் […]
இடுப்பில் சொருகி இருந்த மது பாட்டில் உடைந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சான்றோர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வெங்கடேஷ் மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதையடுத்து வீடு திரும்பும் போது இரண்டு மதுபாட்டில்களை வாங்கி தனது இடுப்பில் சொருகிக் கொண்டு சைக்கிளில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வேகத்தடை ஒன்றில் நிலைதடுமாறிய வெங்கடேஷ் திடீரென கீழே விழுந்துள்ளார். அதனால் […]
திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் “தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள், கண்ணாடி பாட்டில்களில் அடைத்து வைத்து விற்கப்படுகின்றன. அதை வாங்கி அருந்துவோர் பாட்டில்களை உடைத்து வயல்வெளிகளில் வீசி செல்கின்றனர். கண்ணாடி பாட்டில்கள் விரைவில் மக்கும் தன்மை கொண்டவை இல்லை என்பதால் அது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புதுச்சேரியில் பாக்கெட் மாற்று பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் […]
ராய் லட்சுமி கையில் மது பாட்டிலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் கற்க கசடற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனையடுத்து, காஞ்சனா, அரண்மனை, மங்காத்தா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்நிலையில், சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ராய்லட்சுமி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது கையில் மது பாட்டிலுடன் […]
விவசாயி கொலை செய்த வழக்கில் வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமான மாட்டுத்தொழுவத்துக்கு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தலை மற்றும் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதில் தொடர்புடையவரை விரைவாக பிடிப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அவருடைய உத்தரவின்படி பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் […]
மது பாட்டில் கண்ணாடியால் குத்தி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நாகமநாயக்கன்பாளையத்தில் விவசாயி கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு கண்ணன் என்ற மகன் இருக்கின்றார். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் சிந்து தேவி திருமணம் முடிந்து கோவையில் தனது கணவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதில் கோபாலுக்கு சொந்தமாக மாட்டுத்தொழுவம் ஒன்று நாகமநாயக்கன்பாளையத்தில் இருந்து நொய்யல் […]
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குரங்கு மதுபான கடையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோவில் குரங்கு முதலில் மதுபானக் கடைக்குள் நுழைந்து ஒரு பாட்டிலை எடுத்து பாட்டிலின் மூடியை வாயால் திறந்து, பின்னர் மெதுவாகக் குடிக்க தொடங்குகிறது. இதை பார்த்த மது கடைக்காரர் குரங்கிற்கு ஒரு பிஸ்கட்டை வழங்குகிறார். அதனை வாங்க மறுத்த குரங்கு, மதுவை […]