Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமாக செய்த செயல்… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாலிபரிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிசேரி புதூர் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாசுதேவன் என்பவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வாசுதேவனே அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் வாசுதேவன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வாசுதேவனிடமிருந்த 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாசுதேவன் என்பவரின் மீது […]

Categories

Tech |