Categories
தேசிய செய்திகள்

WOW!… மது பாட்டில்களில் இருந்து கண்ணாடி வளையல்கள்…. புது முயற்சியால் நல்ல லாபம் ஈட்டும் பெண்கள்….!!!!!

பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டம் அமலில் இருக்கும் போதும் சில இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்கிறார்கள். இவர்கள் மீது காவல்துறையினர் மற்றும் கலால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதோடு மது பாட்டில்களையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த மது பாட்டில்களை முன்னதாக குப்பையில் வீசி எறிந்த நிலையில் தற்போது கண்ணாடி வளையல் தயாரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்த கண்ணாடி வளையலை தயாரிப்பதற்காக கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டு சங்கம் என்ற தன்னாட்சி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஊரக வளர்ச்சித் […]

Categories
மாநில செய்திகள்

“மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்”….. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் வனப் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்கப்பட்டு பின்னர் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த தொகையை திரும்பி வழங்கலாம் என்று யோசனை தெரிவித்துள்ளது. காலி மது பாட்டில்களை வனப்பகுதியில் வீசுவதால் விலங்குகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசார் நடத்திய வாகன சோதனை…. வசமாக சிக்கிய வாலிபர்…. மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

போலீசார் நடத்திய வாகன சோதனையில் மது விற்பனை செய்ய முயன்ற வாலிபரை கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள டி.வி.எஸ்.மேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வாலிபர் ஒருவர் மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து போலீசார் வாலிபரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பையில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 48 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதுபாட்டில்களை வைத்திருந்த ஆவரங்காடு பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: மதுக்கடைகள்… வெளியான புதிய அதிரடி உத்தரவு…!!

பழனியில் குடைகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் தரப்படும் என டாஸ்மாக் நிறுவனம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் படுஜோராக மது பாட்டில்கள் விற்பனையாகி வருகின்றது. இதில் சமூக இடைவெளியும், மூகவசமும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“சட்டவிரோதமான செயல்” 21 பேர் சிக்கிட்டாங்க…. கைது செய்த காவல்துறையினர்….!!

வெளிமாநிலங்களில் இருந்து கடத்திவரப்பட்ட 851 மதுபாட்டில்களை  காவல்துறையினர் பறிமுதல் செய்தன வேலூர் மாவட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முன்னிட்டு மதுபானக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருக்கின்றது. இதனால் கள்ளச்சந்தையில் மது மற்றும் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில்   ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டம் முழுவதிலும் நடைபெற்ற சோதனையில் மது, சாராயம் […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் இருந்து காரில் மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த நபர்களை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பால், குடிநீர், மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் மதுக்கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டதால் பிற மாநிலங்களிலிருந்து கள்ளச்சந்தையில் மதுபானங்களை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கும் பணியை சிலர் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் இதுவா இருந்துச்சு…? தப்பி ஓடிய வாலிபர்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மேட்டுப்பாளையம் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான வீட்டை ராஜ்குமார் என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜ்குமார் வீட்டில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், 25 பேர் கொண்ட குழு ராஜ்குமார் தங்கியிருக்கும் அந்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயலால்… வாகன சோதனையில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் மது பாட்டில்களை காரில் பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்தவரை காவல்துறையினர் வாகன சோதனையில் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருக்களம்பூரை சேர்ந்தவர் பிரவீன் குமார் ( 35 ). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி சுக்காம்பட்டி சாலையில் காரில் மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரிடம் வாகன சோதனையில் பிடிபட்டார். இதையடுத்து சிங்கம்புணரி காவல்துறையினர் அவருடைய காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 911 மது பாட்டில்களையும் பறிமுதல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்பனை… பதுக்கி வைத்திருந்த 500 பாட்டில்கள் பறிமுதல்!

தேனியில் 144 தடையை மீறி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் மளிகைக் கடைகள் ஹோட்டல்கள் உட்பட ஒருசில கடைகள் மட்டுமே […]

Categories

Tech |