சட்ட விரோதமாக மதுபாட்டில்களை கடத்த வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர் 596 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தேனி மாவட்டம் கண்டமனூர் காவல்துறையினர் கணேசபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் இருந்த சாக்குபையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோவில் இருந்த அம்மாபட்டியை சேர்ந்த ஜெகன், தெப்பம்பட்டியை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு […]
Tag: மது பாட்டில்கள் கடத்தல்…
காரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கடத்தி வந்த 3 நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கொண்டேகவுண்டன்பாளையம் பி.ஏ.பி. வாய்க்கால் மேடு அருகில் காருடன் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவர்கள் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதனையடுத்து காரை சோதனை செய்த போது அதில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் […]
நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 இளைஞர்களை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையில் காவல்துறையினர் சேர்ந்தமங்கலம் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் ராசிபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன்(21), விக்னேஷ் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் 120 மதுபாட்டில்கள் இருந்தது சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை […]
கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவளூர் காவல்துறையினர் பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் களத்தூர் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் களத்தூர் கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கார்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தி என்பது காவல்துறையினருக்கு […]
வெங்காய மூட்டைகளுக்கு இடையில் மது பாட்டில்களை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டரான ஜெயசங்கர், டெல்டா பகுதியை சேர்ந்த சப் – இன்ஸ்பெக்டரான நடராஜன் மற்றும் போலீசார் வேப்பூர் கூட்டுரோடு சந்திக்கும் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அந்த லாரியில் பயணித்த மூன்று நபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினருக்கு சந்தேகம் […]