Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. கல்லறை தோட்டத்தில் சிக்கிய மதுபாட்டில்கள்…. கைது செய்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரியதாழை பகுதியில் தட்டார்மடம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கல்லறைத் தோட்டம் அருகில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் பார்த்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பெரியதாழை பகுதியில் வசிக்கும் எல்ஜியூஸ் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த தட்டார்மடம் காவல்துறையினர் எல்ஜியூசை கைது செய்ததோடு […]

Categories

Tech |