Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

வாகன சோதனையின் போது தெரிந்த உண்மை…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

வாகன சோதனையின் போது காவல் துறையினரால் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மதுரபாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் ஒரு குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது 15 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது. இதில் மொத்தம் 480 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. பதுக்கி வைத்த பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் அக்ரஹாரம் பங்களாதோட்டம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் சட்டவிரோதமான செயல்…. 10 மதுபாட்டில்கள் பறிமுதல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கள்ளப்பெரம்பூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தென்னங்குடி பேருந்து நிறுத்தம் அருகில் வாலிபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த வாலிபர்களை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து விசாரணையில் வாலிபர்கள் தென்னங்குடியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம், சேகர் என்பது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

130 ரூபாய் பாட்டில் 250 ஆ… கடத்தி வந்து விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்கள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் மதுபாட்டில்களை கடத்தி வந்து அதிக விலைக்கு விற்பனை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பரிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் மதுபாட்டில்களை கடத்தி வந்து சிலர் அதிக விலைக்கு விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையின்  மல்லசமுத்திரம் காளிப்பட்டியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படி 2 இளைஞர்கள் நிற்பதை கண்ட அவர்களை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து கொண்டு வரியா… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மாநிலத்திலிருந்து 187 மது பாட்டில்களை கடத்தி வந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரியமங்கலம் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் தர்மபுரி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… கைது செய்யப்பட்ட 4 பேரிடம் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வெவ்வேறு இடங்களில் மது விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி செங்கமலப்பட்டி பகுதியில் சிவகாசி கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காரனேசன் காலனியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அனுமதியின்றி மது விற்றதால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த 8 […]

Categories

Tech |