Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வேற வேலையே இல்லையா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி கிழக்கு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கருணாநிதி காலனி பகுதியில் வசிக்கும் லிங்கசாமி என்பதும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவரிடம் இருந்த 1170 ரூபாய் பணம் மற்றும் 24 மதுபாட்டில்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் 986 மதுபாட்டில்களை விற்பனைக்காக குடோனில் பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி பகுதியில் மது பாட்டில்களை தனியார் குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பழனி காவல் துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு 986 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. அவை அனைத்தையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories

Tech |