Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர்ந்து வரும் மது விற்பனை… மேலும் ஒருவர் கைது… 24 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மேலகாந்தி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூரை சேர்ந்த முத்துராஜ்(21) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டு நாளைக்கு கிடையாது… 223 மது பாட்டில்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டும் கொரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுகிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் விடுமுறை தினத்தில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் பரமத்திவேலூர் பகுதியில் தீவிர விசாரணை […]

Categories

Tech |