Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில் விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுபான கடை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக சிலர் மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அவினாசிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த காமராஜ் நகர் பகுதியில் வசிக்கும் முத்துப்பாண்டி […]

Categories

Tech |