Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே…. கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால் கால் டாக்ஸி வசதி…. சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக இருக்கும் என்பதால் காவல்துறை பல முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தற்போது புத்தாண்டில் அளவுக்கு அதிகமாக போதையில் மிதக்கும் மது பிரியர்கள் வாகனம் ஓட்டுவதால் விபத்து நேரிடும். இதனால் போலீசாரின் அபராத நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதனைத் தவிர்க்க சென்னையில் நட்சத்திர விடுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் க்யூ ஆர் கோடு ஒட்டப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

பீர் விலை அதிரடி உயர்வு…. மது பிரியர்கள் கடும் ஷாக்…!!!!

மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை 20-25% வரை தெலுங்கானா அரசு அதிரடியாக உயர்த்தி உள்ளது. தெலுங்கானாவில் அனைத்து வகை மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் ஆண்டு வருவாய் ரூ.6000 முதல் ரூ.7000 கோடி வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், ரூ.495 மதிப்பிலான 1,000 மி.லி அளவு கொண்ட “புல்” மதுபாட்டிலின் விலை ரூ.120 அதிகரித்து ரூ.615 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், அனைத்து குவாட்டர் மதுபாட்டிலின் விலையும் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

2 ஆண்டுகளுக்குப் பின்…. புகழ்பெற்ற பியர் திருவிழா…. கோலாகல தொடக்கம்…!!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஜெர்மனியில் புகழ்பெற்ற பியர் திரு விழா உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பியர் திருவிழா தடைபட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் கொண்டாடப்படுகின்றது. பாரம்பரிய உடை அணிந்த மக்கள் பல்வேறு கலை நிகழ்வுகளில் ஈடுபட்டிருக்கின்றனர். பியர் திருவிழாவிற்கு பெயர்போன முனிச் நகர மேயர் விழாவை தொடங்கி வைத்ததும், முண்டியடித்துக்கொண்டு மது பிரியர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்க தொடங்கினர். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விழா விமர்சையாக நடைபெறுவதால்  […]

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களே உஷார்!…. வலுகட்டாயமாக குடும்பக்கட்டுப்பாடு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேம்பார் சிந்தாமணி நகரில் முத்துச்சேர்மன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். முத்துச்சேர்மன் விறகு வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் வேலைக்கு செல்ல இயலாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த சூறவாளி என்னும் நபரும், மேலும் சிலரும் விறகு வெட்டும் வேலைக்கு முத்துச்சேர்மனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….!! சூப்பர் மார்க்கெட்டுகளில் இனி ஒயின் விற்க அனுமதி…..!!

சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் 100 சதுர அடிக்கு மேல் உள்ள வாக்கின் கடைகளில் ஒயின் பாட்டில்களை விற்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகே உள்ள கடைகளில் ஒயின் பாட்டில்கள் விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு அமலில் உள்ள சில குறிப்பிட்ட மாவட்டங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் பாட்டில்கள் விற்கப்பட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு ஒயின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது, டாஸ்மாக் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே இனியும் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. இனி ஒரே குஷிதான் போங்க…. அரசு அதிரடி….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தபோது வெகுகாலமாக மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் ஆந்திராவில் மதுபான கடைகள் திறக்கப்பட்டபோது, சரக்குகளின் விலை பல மடங்கு அதிகரித்தது. பல மடங்கு என்றால் 50% வரை உயர்த்த பட்டிருந்தது. இதனால் அந்த மாநில மது பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஆந்திரா தமிழக எல்லைகளில் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் ஆந்திர மது பிரியர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆந்திர தமிழக எல்லையில் […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. உடனே கிளம்புங்க…. அதிரடி உத்தரவு….

கொரோனா தடுப்பூசி போட்ட அவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள மதுபான கடையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில்கள் விற்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மாநகராட்சி அனுப்பியிருந்தால் சுற்றறிக்கையை மதுபான கடைகளில் ஒட்டாமல் இருந்ததற்கு எச்சரிக்கை விடுத்தார். இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி போட்டவர்களுக்கு மட்டும் மதுபானம் விற்க வேண்டும் என்ற […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆபத்தான ரோட்டில் தள்ளாடும் குடிமகன்கள்…. இவர்களின் ஆதங்கம் என்ன தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் பல்வேறு அணைகள் நிரம்பி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை குறைந்தாலும் வெள்ள நீர் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில் மது பிரியர்கள் ஒரு கோரிக்கை வைத்துள்ளனர். அவை என்னவென்றால் திருவள்ளூர் அருகே கனமழை பெய்ததால் அங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அதைத்தாண்டி ஆபத்தான முறையில் மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளதால், அந்தப் பகுதியில் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

இதுதான் காரணமா..? மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள ஒயின் நிறுவனம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

பிரிட்டனில் ஒயின் தயாரிப்பில் பணிபுரிய பிரபல ஒயின் நிறுவனம் ஒன்று மது பிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் அதிக முதலீடு இல்லாத காரணத்தினால் Renegade Urban Winery என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஊழியர்களை பணி அமர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒயின் தயாரிக்க ஆர்வத்தோடு பணிபுரிய வரும் மது பிரியர்களுக்கு ஒயின், உணவு உள்ளிட்டவை சம்பளத்துக்கு பதிலாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு மாவட்டத்தில் மட்டும்… 3,95,70,000 க்கு விற்பனையா…? மதுக்கடைகளில் அலைமோதிய கூட்டம்…!!

தேனி மாவட்டத்தில் மது கடைகள் திறக்கப்பட்டதையடுத்து நேற்று ஒரே நாளில் 3 கோடியே 95லட்சத்திற்கு மது விற்பனையாகியுள்ளது.  தமிழக அரசு நேற்று முதல் மது கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியுள்ளது. இதன்படி தேனி மாவட்டத்தில் சுமார் 93 மதுக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி சென்றுள்ளனர். இதனால் ஒரே நாளில் எதிர்பாராத […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை முன்னிட்டு… இரண்டு நாட்களே திறக்க அனுமதி… படையெடுத்து சென்ற மதுப்பிரியர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டு மதுப்பிரியர்கள் மதுக்கடைகளுக்கு படையெடுத்துச் சென்றனர். கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு நாளை முதல் வருகின்ற 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மதுபான கடைகள் இன்றும், நேற்றும் இரண்டு நாட்கள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் மது பிரியர்கள் மதுபான கடைகளை நோக்கி படையெடுத்து செல்ல தொடங்கினர். அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 158 மதுபான […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்கள் விடுமுறை… மொத்தமா வாங்கிட்டு போணும்… சாக்கு பையுடன் குவிந்த மது பிரியர்கள்..!!

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு இரண்டு நாட்கள் மது கடைகளுக்கு விடுமுறை என்பதால் மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான மது ரகங்களை சாக்குப்பையில் மொத்தமாக வாங்கி சென்றனர். தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கும், இரவு நேர முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு மது கடைகளுக்கு இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுக்கடைகளில் நேற்று மாலையில் மது […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 3 நாள்கள் விடுமுறை… டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்..!!

தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மதுபாட்டில்களை வாங்குவதற்காக டாஸ்மாக் கடையில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிப்பதற்காக சிலர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு சேர்த்து மோட்டார் சைக்கிளில் மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சில கடைகளில் குறைந்த விலையில் இருந்த மதுபாட்டில்கள் வேகமாக விற்கப்பட்டது. இதனால் சிலர் விலையுயர்ந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது மூணு நாளா…? நம்மால பொறுக்க முடியாது… டாஸ்மாக் கடையில் அலைமோதிய கூட்டம்.!!

தேர்தலை முன்னிட்டு 3 நாள்கள் விடுமுறை என்பதால் மதுபான கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் அலைமோதியது . தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கடைக்கு நேற்று முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் கூட்டம் நேற்று மதுக்கடைகளில் மதுபானம் வாங்குவதற்காக அலைமோதியது. மது பிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களை காரைக்குடி […]

Categories
உலக செய்திகள்

இனிமே குடிப்பீங்களா…? மது குடித்தால் 7 வகை புற்றுநோய்… ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

மது குடிப்பவர்களுக்கு ஏழு வகையான புற்றுநோய்கள் வரும் ஆபத்து அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். உலகில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் வரும் ஆபத்துக்கள் பற்றி அவர்கள் அறிவதில்லை. மது குடிப்பது ஏழு வகையான புற்று நோய்கள் வரும் ஆபத்து அதிகரிக்கும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அடிக்சன் மருத்துவ ஆய்விதழில் வெளியான முடிவில், மது குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் நேரடி தொடர்பு உள்ளது. மது குடிப்பதால் வாய், தொண்டை, குரல்வளை, […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“பார்” போன்று மாறிய மைதானம்… அரசுப் பள்ளியின் நிலைமை… மது பிரியர்களின் அட்டூழியம்…!!!

புத்தாண்டை முன்னிட்டு மது பிரியர்கள் அரசு பள்ளி மைதானத்தை பார் போன்று பயன்படுத்தியுள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் ஒன்று உள்ளது.மாணவ மாணவிகள் கைப்பந்து,கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை அம்மைதானத்தில் விளையாடி வருகின்றனர். தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் அங்குள்ள இளைஞர்கள், சிறுவர்கள் அந்த மைதானத்தில் விளையாடி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மைதானத்தை நடைபயிற்சி செல்ல பயன்படுத்தி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு புத்தாண்டை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மது […]

Categories
தேசிய செய்திகள்

அதிக லைக் வேணும்…. குடிமகன்களுக்கு மது கொடுத்த இருவர்… வைரலான வீடியோவால் சிக்கிய சோகம்!

ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா,  தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும்  மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.  இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]

Categories

Tech |