மதுபோதையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து மது குடித்துவிட்டு […]
Tag: மது போதை
சென்னையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞரை மது போதையில் வந்த நபர்கள் தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது போதையில் பலர் தங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமல் பல தவறுகளை செய்கின்றன. அந்த வகையில் பெரும்பாலான கொலை சம்பவங்கள் மது போதையினால்தான் அரங்கேறுகின்றது. குடித்துவிட்டு நிதானம் இல்லாமல் தாங்கள் என்ன பேசுகிறோம் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை. அப்படி சென்னை பெரியமேடு எம்பி வத்ரன் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி கொண்டிருந்த […]
ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் மதுபோதையில் ரகளை செய்த விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு உணவகத்தில் குடிபோதையில் ரகளை செய்ததாக விமானப் பணிப்பெண் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விமானப் பணிப்பெண் பிராச்சி சிங் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த புதன்கிழமை உணவகத்தில் ஒரு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். உணவகத்தை விட்டு வெளியேறிய பிறகு, அந்தக் […]
திருவனந்தபுரத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தையின் இடது காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் பாட்டி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் தந்தையை கைது செய்தனர். இச்சம்பவம் சில நாட்களுக்கு முன் நடந்தது. மது போதையே இந்த வன்முறைக்கு காரணம் என போலீசார் கூறுகின்றனர். வழக்கமாக குழந்தையை அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால், நான்கு நாட்களாக குழந்தையைக் காணாத பாட்டி, குழந்தையைப் பற்றி விசாரிக்க வீட்டிற்கு வந்தபோது, […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தன்னுடைய ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை மாற்றி அமைத்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரின் அலுவலகம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் உள்ளது. இங்கு விஜய் தன்னுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார். இதனால் இந்த அலுவலகம் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]
கேரளாவின் இடுக்கி அடுத்த வெள்ளியாமட்டம் பகுதியில் மது போதையில் இருந்த நபர் ஒருவர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து ஃபியூஸை பிடுங்கி சென்றதால் மக்கள் ஒன்றரை மணி நேரம் கரண்ட் இல்லாமல் இருட்டில் தவித்தனர். நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில் மது போதையில் இருந்த ஷாஜி என்ற நபர் அப்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் இருந்து பிடுங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க, அவர்கள் […]
ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை […]
மதுரை மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த நண்பனின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸின் மீது ஏறி நின்று போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டும், நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களை மறித்து பைக்குகளில் வீலிங் செய்தும், இளைஞர்கள் அட்டகாசம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த இளைஞர்கள் இவ்வாறு ஆடிக்கொண்டு செல்லும் ஆம்புலன்சுக்குள் அவர்களது நண்பனின் சடலம் உள்ளது. அதையும் பொருட்படுத்தாமல் இவர்கள் குத்தாட்டம் போட்டுள்ளனர். மதுரை மாவட்டம் தனக்கன்குளம் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் அபி கண்ணன். இவர் தனியார் […]
புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த யூடியூப் சேனல் கிராமிய சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரி முத்தயால்பேட்டையில் உள்ள ஏ.கே டார்வின் உணவகத்தில் உள்ள பாரில் நகரில் நேற்று இரவு 8.30 மணி அளவில் பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியர்களை […]
மது அருந்திவிட்டு அரசு பேருந்தை சேதப்படுத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள மாணிக்கம்பாளையத்திலிருந்து கோலாரம் வரை செல்லும் அரசுப் பேருந்து ஒன்று புள்ளாகவுண்டம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது மது போதையில் அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கேட்ட பேருந்து ஓட்டுநர் குமார் என்பவரையும் தாக்கி, பேருந்தையும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தகராறில் […]
தெலுங்கானாவில் மது போதையில் சொகுசு காரை வேகமாக ஓட்டிச் சென்று ஆட்டோ மீது மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை அறிந்த போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில், இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு போதையில் காரை ஓட்டி வந்து, ஆட்டோவின் பின்னால் வேகமாக இடித்ததால் ஆட்டோ தூக்கி வீசப்பட்டது. இதனால் ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்தின்போது மணமகன் மது அருந்திவிட்டு வந்த காரணத்தினால் மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் நடக்கும் ஒரு முக்கியமான பந்தம். தற்போது உள்ள காலகட்டத்தில் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக ஆட்டம் பாட்டத்துடன் செய்துகொள்கின்றனர். ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து தொடங்கும் பயணத்திற்கு ஆதாரமாக திருமணம் நடைபெறுகிறது. அப்படிப்பட்ட திருமணத்தில் மணமகன் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்வின் போது மணமகன் மது அருந்திவிட்டு வந்து […]
சென்னையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் பெண் ஒருவர் திட்டிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சித்திர பாலா. இவர் ஒரு நிகழ்ச்சி முடிந்து அவரது காரில் திருபுரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் மூன்று கிலோமீட்டர் துரத்தி சென்று காரை […]
எழும்பூரிலிருந்து மெரினாவிற்கு மது அருந்தி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை பரிசோதனை செய்தபோது இளைஞன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போலீசார் தினசரி இரவில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர் பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மற்றும் வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் என அனைத்தின் அடிப்படையிலும் பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன் படி எழும்பூரிலிருந்து மெரினா நோக்கி நேற்று இரவு பைக்கில் வந்த ஒரு இளைஞரை பரிசோதனை நடத்துவதற்காக நிறுத்தியுள்ளார்கள். அதன்பிறகு போலீசார் இளைஞன் மது அருந்தி […]
ராணிப்பேட்டையில் போதையிலிருந்த கும்பலில் தகராறு ஏற்பட்டதில் மது பாட்டிலால் அதிலிருந்த இரு வாலிபர்களை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வசித்து வந்த அர்ஜுன், செப்பேடு பகுதியில் வசித்து வந்த சூர்யா மற்றும் சில வாலிபர்கள் மதுபோதையில் கூட்டமாக இருந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே பெரிய தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கும்பலில் இருந்த சில நபர்கள் சூர்யா மற்றும் அர்ஜுனை அங்கிருந்த மது பாட்டிலால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்கள். […]
பெரம்பலூரில் தாய் கண்டிப்பதால் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் பாரதிநகரில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் என்ற மகன் இருந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். செல்வகுமாருக்கு சாரதா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு லித்திகா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. செல்வகுமார் தனது குடும்பத்துடன் சத்திரமனை வடக்கு தெருவில் வசித்து வந்துள்ளார். சிவகுமாருக்கு மது அருந்தும் […]
மது அருந்தியதை கண்டித்ததால் கட்டிட தொழிலாளி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் விவேக்பாண்டி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கோபிநாத் என்ற மகனும் உள்ளனர். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த விவேக்பாண்டியை அவரது அக்காவும், அம்மாவும் […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற […]
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
புத்தாண்டு தினத்தில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை மாநகராட்சியின் காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டு நள்ளிரவு வரை இரவு நேரங்களில் கடும் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சில உத்தரவை பிறப்பித்துள்ளார். சென்னை கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். குறிப்பாக மது போதையில் […]
சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின் உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது […]
மனைவியை தன்னுடன் அனுப்பாததால் மாமியார் வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மும்பையில் சேர்ந்தவர் ராகுல் சங்கர் இவர் தனது மனைவியிடம் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆரத்தி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து மிகுந்த கோபம் கொண்ட ராகுல் நன்றாக மது அருந்திவிட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்று தனது மனைவியை திருப்பி அனுப்புமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளனர். […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை பெட்ரோல் ஊற்றிக் எரித்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் லட்சுமி தம்பதியினர். லட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதாகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமிக்கும் சுதாகருக்குமிடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதாகர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் […]
மது போதையில் இளம்பெண் வாஷிங்மெஷினில் உள்ளே மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழக மாணவி ரோஸி கோல் என்பவர் தனது தோழிகளுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் அதிக போதையில் இருந்த அவர் நிதானத்தை இழந்து வாஷிங்மெஷின் உள்ளே விளையாட்டாக புகுந்துள்ளார். ஆனால் அவரால் அதில் இருந்து வெளியில் வர முடியாத அளவிற்கு சிக்கிக்கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை மிஷின் உள்ளே இருந்து பாதுகாப்பாக மீட்டனர். […]
பெண்ணொருவர் தனது கணவனை கொலை செய்துவிட்டு அவர் குடிபோதையில் இறந்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலம் வதோத்ராவில் இருக்கும் பட்ரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ்-புனி தம்பதியினர். புனி தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் ராஜேஷ் அவரை சந்திப்பதற்காக ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி சென்றுள்ளார். அங்கு வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த புனி தனது கணவனை மார்பில் உதைத்துத் தள்ள, கீழே விழுந்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் […]
மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து […]
திருப்பூரில் மது அருந்திவிட்டு போதையில் சேட்டை செய்த சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நன்கு குடித்துவிட்டு போதையில் அவர்கள் வீடு அருகில் இல்லாத தெரு ஒன்றிற்குச் சென்று கையில் கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறுவர்களை கண்டுகொள்ளாத தெரு மக்கள் அவர்கள் சேட்டை அதிகமாக செய்ய ஆரம்பித்தவுடன் ஆத்திரம் கொள்ளத் தொடங்கினர். பிறகு சிறுவர்கள் அங்கே உள்ள […]