தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபலமானவர் பார்வதி நாயர். இவர் வீட்டில் கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் வீட்டில் இருந்த 10 லட்சம் மதிப்புள்ள ரெண்டு வாட்ச்சுகள் மற்றும் ஒரு லட்சம் மதிப்புள்ள லேப்டாப் இரண்டு செல்போன்களை திருடிவிட்டார் என பார்வதி நாயர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் பார்வதி நாயரின் வீட்டிற்கு நள்ளிரவில் […]
Tag: மது விருந்து
சென்னை வீ.ஆர் மாலில் நடைபெற்ற மது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள வீ.ஆர் மாலில் நேற்று இரவு மது விருந்து பார்ட்டி நடைபெற்றது. இந்த விருந்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் மடிப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் பிரவீன் அதிக அளவு மது மற்றும் போதை மாத்திரைகளை உட்கொண்ட காரணத்தினால் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை […]
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூர் என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அதில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் திறந்தவெளி மைதானத்தில் வைத்து மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு, ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்பேரில் உடனே அவர் சம்பவ இடத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் கீழ் செயல்படும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரை சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதை அடுத்து ஆர்ச்சிர்ட் ரிசார்ட் என்ற தனியார் விடுதிக்கு […]
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் கொரோனா முதல் அலையால் ஊரடங்கு அமலில் இருந்த போது லண்டன் டவுனிங் வீதியில் மது விருந்தில் கலந்து கொண்டார். இது குறித்த தகவல் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமில்லாமல் அரசியல்வாதிகளும், மக்களும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது கோபப்பட்டனர். இதையடுத்து அவருடைய கன்சர்வேடிவ் கட்சியிலேயே மக்களின் இந்த கோபத்தை தணிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பு எழுந்தது. […]
பிரான்ஸில் நடைபெற்ற மது விருந்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி 3 இராணுவ அதிகாரிகளுக்கு பிரியாவிடை அளிக்கும் விருந்து ஒன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தலைமை வகித்த ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், இரவு 10 மணியளவில் விருந்தை முடித்து கொண்டு கிளம்பி சென்றுள்ளார். இந்த நிலையில், ஜனாதிபதி மேக்ரான் வெளியேறிய பின், அதிகளவில் மது அருந்திய அதிகாரி பெண் இராணுவ […]