Categories
மாநில செய்திகள்

ஆத்தாடியோ..! தமிழகத்தில் புத்தாண்டுக்கு மது விற்பனை…. இத்தனை கோடி டார்கெட்…!!!

தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான மதுபான கடைகள் உள்ளன. இவைகளில் தினமும் சராசரியாக 100 கோடி வரையிலும் மது விற்பனை நடந்து வருகிறது. பண்டிகை காலங்களில் தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டும். சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் மது விற்பனை 2 மடங்கு அதிகரிக்கும். இதேபோல் வருகிற புத்தாண்டை முன்னிட்டு 2 நாட்கள் (டிச.,31, ஜன.,1) மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சனி, ஞாயிறு 2 நாட்களிலும் மது விற்பனை 3300 […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடை…. எதற்காக தெரியுமா?…. வெளியான உத்தரவு…..!!!!

நாட்டின் தலைநகரான தில்லியில் 3 நாட்களுக்கு மதுபானம் விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு நாளை முதல் வாக்குப்பதிவு நடைபெறும் 4ம் தேதி வரை மதுபானம் விற்பனைக்குத் தடைவிதித்து தில்லி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தில்லி மாநகராட்சியிலுள்ள 250 வார்டுகளுக்கும் டிசம்பர் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையடுத்து பதிவான வாக்குகள் டிசம்பர் 7ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இத்தோ்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனையா…..? தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் பிரதாப் என்பவர் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 1996-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையின்படி தமிழகத்தில் கண்ணாடி பாட்டில்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுவை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக டாஸ்மாக் கடைகளில்…. பிளாஸ்டிக் பாட்டில்களில் மது விற்பனை….? டாஸ்மாக் நிர்வாகம் அளித்த பதில்….!!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க முடிவு செய்து 1996 ஆம் வருடம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுட்டிக்காட்டி அவ்வாறு செய்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மது பாட்டில்களை மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்யும் 5 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது குறித்த வழக்கு விசாரணை இன்று வந்த நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது. சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, […]

Categories
மாநில செய்திகள்

Shock News: TASMAC சரக்கு விலை உயர்கிறது….. குடிமகன்களுக்கு ஷாக்…!!!

டாஸ்மாக் மூலமாக மது விற்பனையை தமிழக அரசு முழுமையாக நடத்தி வருகிறது. மது விற்பனை மூலமாக வருடம் தோறும் ஆயதீர்வை வருவாய் மற்றும் விற்பனை வரி மூலம் வருமானம் தமிழக அரசுக்கு கிடைத்து வருகிறது. இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் விதமாக 1937 ஆம் வருடம் மதுவிலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யும் விதமாக மதுவிலக்கு திருத்த அவசர சட்டமானது நேற்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானங்கள், ஒயின் மற்றும் பீர் போன்ற அனைத்து கலால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும் அதேபோல கடந்த வருட தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு அது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

“மதியம் 2 – இரவு 8 வரை Tasmac” …… டாஸ்மாக்-ஐ மூட நேரிடும்….. ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

பள்ளி மாணவர்கள் மது அருந்துவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கூறிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கூட சீருடையுடன் டாஸ்மாக்குக்கு சென்று மது அருந்தும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தருகின்றது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு […]

Categories
தேசிய செய்திகள்

ஓணம் ஸ்பெஷல்….! “டாஸ்மாக்-க்கு டஃப் கொடுக்கும் கேரள மதுபானக்கழகம்”….. ஒரே நாளில் இவ்வளவு கோடியா?….!!!

ஓணம் பண்டியையை முன்னிட்டு, கேரளாவில் ரூ.117 கோடிக்கு மது விற்பனை செய்து அம்மாநில மதுபானக்கழகம் வருமானம் ஈட்டியுள்ளது. கேரளாவில் ஓணப்பண்டிகைக்கு முந்தைய நாளில் வரலாறு காணாத வகையில் மது விற்பனை நடந்துள்ளது. நேற்று கேரளா முழுவதும் ஓணம் பண்டிகையையொட்டி, அரசு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 117 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. மாநில அளவில், கொல்லம் ஆசிரமம் விற்பனை நிலையத்தில் அதிக அளவில் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொல்லம் ஆசிரம […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் ஆகஸ்ட் 14-ந் தேதி மட்டும்….. ரூ.273 கோடிக்கு மது விற்பனை….. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் தேசிய கொடிகள் பறக்க விடப்பட்டு பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.  சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 14-ந் தேதி டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துள்ளது. அதன்படி, டாஸ்மாக் கடைகளில் ஆகஸ்ட் 14-ந் தேதி ஒரே நாளில் ரூ.273 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக […]

Categories
மாநில செய்திகள்

சரசரவென விற்று தீர்ந்த சரக்கு….. ஒரே நாளில் ₹252.34 கோடி வசூல்….. களைகட்டிய மதுபானம் விற்பனை….!!!

நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடையில் சுமார் 252.34 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது. இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் நேற்றைய தினமே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் சுமார் 252 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 54.89 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 52.78 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிலும் விற்பனை நடக்குது…. போலீசார் அதிரடி சோதனை…. 390 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள பவித்திரம் புதூரில் ரமேஷ்(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் சந்துக்கடை பகுதியில் வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் எருமப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரமேஷ் என்பவற்றின் வீட்டை சோதனை செய்ததில் சுமார் 390 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தேங்காப்பட்டினம் பகுதியில் புதுக்கடை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் சுப்பையாவை கைது செய்து அவரிடமிருந்த 60 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. 28 மது பாட்டில்கள் பறிமுதல்…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குஞ்சப்பனை சோதனைச் சாவடிக்கு அருகில் சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் கேரடாமட்டம் பகுதியைச் சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது கையில் இருந்த பையை வாங்கி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதில் மது […]

Categories
தேனி மாநில செய்திகள்

நடக்கும் அதிரடி சோதனை…. வெவ்வேறு இடங்களில் 2 பேர் கைது…. போலீசார் நடவடிக்கை….!!

வெவ்வேறு இடங்களில் போதைபொருள் மற்றும் மது விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் வீரபாண்டி வயல்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விரபனியில் ஈடுபட்டிருந்த பங்களாமேடு பகுதியை சேர்ந்த ராஜகுரு என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து அல்லிநகரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாலன் தலைமையில் போலீசார் அல்லிநகரம் காந்திநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. மதுபாட்டில்கள் பறிமுதல்…. 15 பேர் கைது…. போலீஸ் அதிரடி….!!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே கோட்டார் காவல்துறையினர் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பதும், மது விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வெங்கடேஷை கைது செய்தனர். இதேபோன்று பட்டகசாலியன்விலை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் திரும்புகிறதா இயல்புநிலை….!! மது விற்பனை 5 மணி நேரம் அனுமதி…!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் மது விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருவதை தொடர்ந்து உக்ரைனில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மது விற்பனைக்கான தடையை உக்ரைன் அரசு தளர்த்தியுள்ளது. அதன்படி உக்ரைன் தலைநகர் கீவ்வில் முற்பகல் 11 மணி தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மொத்தம் 5 மணி நேரம் மது விற்பனை செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்னர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பதுக்கி வைத்து மது விற்பனை…. ரோந்து போலீசிடம் சிக்கிய நபர்…. காவல்துறை அதிரடி நடவடிக்கை….!!

பதுக்கி வைத்து அதிக விலைக்கு மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கல்லங்குறிச்சி கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ்(42). இவர் அப்பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து அதிகமான விலைக்கு விற்றதாக தெரியவந்தது இதுதொடர்பாக கயர்லாபாத் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினர் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும்போது ரமேஷை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 624 பாட்டில்கள் பறிமுதல்….

சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 624 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள தந்தூரணி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்தும் காரில் இருந்த ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்த நம்புராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி பெட்டியாக பாட்டில்கள் பறிமுதல்…. ஒருவர் கைது….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் சோளியக்குடிக்கு சேனூர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையினர் பின்புறம் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த 480 மது பட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதை […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த விற்பனை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை…. 3 பேர் கைது….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 163 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் மற்றும் ராஜா தலைமையில் காவல்துறையினர் ஆவாரங்காடு ஜனதா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் அங்கிருந்த வீட்டில் நடத்திய சோதனையில்சுமார் 163 மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளில் ஃபுல் ஸ்டாக்…. குஷியில் மது பிரியர்கள்….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பொங்கலையொட்டி சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றும், நாளையும் மது விற்பனை களைகட்டும். அதனால் டாஸ்மாக் கிடங்குகளிலிருந்து மது கடைகளுக்கு அதிகளவில் மதுவகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றது. தமிழக அரசின் கீழ் செயல்படும் டாஸ்மாக் நிறுவனம் 5,410 சில்லறைக் கடைகள் மூலம் பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. பொதுவாக அவற்றில் நாள்தோறும் சராசரியாக 100 கோடி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அதிக விலைக்கு விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 200 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்து மணி, தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சந்தேகப்படும்படி இரண்டு பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் எம்ஜிஆர் காலனியை சேர்ந்த ஜெயக்குமார், சுரேஷ்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. எலக்ட்ரீசியன் செய்த செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த எலக்ட்ரீசியனை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள ஓடுவன்குறிச்சி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியனான அழகேசன் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அழகேசன் வீட்டில் அதிரடி சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உருமாறிய கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் புதுச்சேரியில் டிசம்பர் 31-ஆம் இரவு 7 மணி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை மதுபானம் விற்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளோம் என புதுவை அரசு வாதிட்டது. இருந்தபோதிலும் கட்டுப்பாடுகளை விதித்தாலும் மது அருந்துபவர்கள் அதனை கடைபிடிக்க மாட்டார்கள் என நீதிபதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. நள்ளிரவு 1 மணி வரை அனுமதி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து புத்தாண்டை கொண்டாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்வேறு ஊர்களில் இருந்து புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஓட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மது விற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி அளித்துள்ளது மேலும் கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

நள்ளிரவு 1 மணி முதல்…. மது விற்பனைக்கு அனுமதி…. மாநில அரசு அதிரடி…!!!!

ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு புதுச்சேரி கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை, ஓட்டல்களில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெளியூர்களில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை மதுவிற்பனை செய்வதற்கு கலால் துறை சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. பிற மதுக்கடைகளில் இரவு 11 மணி வரை மட்டுமே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய நபர்…. பதுக்கி வைத்த பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்து 17 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் அக்ரஹாரம் பங்களாதோட்டம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக நடக்கும் விற்பனை… போலீசாருக்கு கிடைத்த தகவல்… 2 பேர் கைது…!!

வெவ்வேறு பகுதியில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி பகுதியை சேர்ந்த சந்துரு என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் எருமப்பட்டி பேருந்து நிலையம் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சந்துருவை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி இவர்களுக்கு மட்டுமே மது விற்பனை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி மத்திய பிரதேச மாநிலம் ஹன்ட்வா மாவட்டத்தில் உள்ள மதுக் கடைகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மது பிரியர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக மதுபான வியாபாரம் செய்தால்…. கடுமையான தண்டனை…. அரசு எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலத்தின் மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீட்டு கூட்டத்திற்கு முன்னதாக நடந்த ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு நிதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கள்ளச்சாராய மரணங்களை சாக்காக வைத்து மது விலக்கு பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர், மதுவை உட்கொண்டால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு மோசமான பொருள். ஆனால் இது தெரிந்தும் ஏன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை… டாஸ்மார்க் மேற்பார்வையாளர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட டாஸ்மார்க் கடை மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அக்ரகார தெருவில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேனி காவல்துறையினர் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு மகேந்திரன் பையுடன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி […]

Categories
மாவட்ட செய்திகள்

‘கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’…. சட்டத்திற்கு புறம்பான செயல்…. அதிரடி சோதனையில் போலீசார் ….!!

சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டாஸ்மாக் மண்டல அதிகாரி கூறியுள்ளார். வால்பாறையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் கோவை டாஸ்மாக் மண்டல அதிகாரி மகாராஜ் அவர்களின் தலைமையில் மதுவிலக்கு போலீசார் வால்பாறை, கருமலை, சிறுகுன்றா, குரங்குமுடி, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, இஞ்சிப்பாறை போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பாக நடத்தப்பட்ட சோதனையில் ஐந்து வழக்குகள் பதிவு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய நபர்… 25 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவல்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் ஓட்டமெத்தை பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் வைத்திருந்த பையில் 25 மதுபாட்டில்கள் இருந்துள்ளது. இதனை சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில்…. 431 கோடிக்கு மது விற்பனை….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக்கில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 நாட்களில் டாஸ்மாக்கில் 437 ரூபாய் கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளதாகவும், கடந்த 3ஆம் தேதி 205.61 கோடி ரூபாய்க்கும், 4ஆம் தேதி 225.42 ரூபாய் கோடிக்கும், டாஸ்மாக்கில் மது விற்பனையாகி உள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் அதிகமாக மதுரை மண்டலம் 51.68 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலம் 47.57 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… போலீஸ் அதிரடி சோதனை… 60 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை அடுத்துள்ள பெரியகொம்பை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ஆயில்பட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பெரியகொம்பையை சேர்ந்த மாணிக்கம் என்பவர் அவரது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய பெண்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கருநாக்கமுத்தன்பட்டி பாம்பு நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பெண் மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என தெரியவந்துள்ளது. இந்நிலையில் மது விற்பனை செய்ததற்காக இந்திராணி மீது வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் நடந்த அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள செட்டித்திருக்கோணம் பகுதியில் விக்கிரமங்கலம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செட்டித்திருக்கோணம் பகுதியில் வசிக்கும் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகியோர் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதில் இருவர் வீட்டிலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் ரமேஷ் மற்றும் முருகையன் ஆகிய இருவாரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு மட்டும்… இனி மது விற்பனை… டாஸ்மார்க் நிர்வாகம் அறிவிப்பு…!!

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவரும் செலுத்திகொள்ளும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் புதிய நடைமுறையாக கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்கப்படும் என மாவட்ட டாஸ்மார்க் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனையடுத்து கடைக்கு வரும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இங்கேயும் விற்பனை நடக்குதா…? ஓட்டல் உரிமையாளர் கைது… 2 கடைகளுக்கு சீல்…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த தாபா ஓட்டல் உரிமையாளர்களை கைது செய்த போலீசார் 2 உணவகத்திற்கும் சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் மது விற்பனையை தடுக்க காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் திருச்செங்கோடு ரூரல் இன்ஸ்பெக்டர் முத்துதமிழ்செல்வன் தலைமையில் காவல்துறையினர் திருச்செங்கோடு பகுதியிலில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் திருச்செங்கோடு-பரமத்திவேலூருக்கு செல்லும் சாலையில் உள்ள தாபா உணவகத்தில் சட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சூப்பிரண்டு அதிகாரியின் அதிரடி உத்தரவு… மாவட்டம் முழுவதும் சோதனை… 32 பேர் கைது…!!

சூப்பிரண்டு அதிகாரியின் உத்தரவின்படி காவல்துறையினர் நடத்திய சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் படி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செய்யப்படும் மது விற்பனையை தடுக்க மாவட்ட முழுவதிலும் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூடலூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த பாஸ்கரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்… போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய 4 பேர்…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க திருச்செங்கோடு நகர காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அருகே 2 பேர் மது விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் செங்கோடம்பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்… போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக விற்பனைக்காக மதுபாட்டில்களை வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பள்ளிபாளையம் ஓட்டமெத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் சந்தேகப்படும்படி ஒரு பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆவாரங்காடு பகுதியில் வசிக்கும் லோகநாதன் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர் பையை சோதனை செய்தபோது 32 மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

போலீசார் அதிரடி ரோந்து… வசமாக சிக்கிய வாலிபர்… 56 பாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் முத்துமணி தலைமையில் காவல்துறையின் அப்பகுதியில் உள்ள 18-ஆம் கால்வாய் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நபரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் அருண்பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மது விற்பனை….? அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மதுபானங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படாது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது இந்த விவாதத்தில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறுகையில்: “தமிழக அரசு டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதற்கு பரிசீலனை செய்து வருகிறது. கடந்த ஆட்சியில் ஆயிரம் மதுக்கடைகள் குறைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நேர்ந்தால் ஆண்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே…. இனி கஷ்டமே இல்லாம மது வாங்கலாம்… புதிய ஏற்பாட்டிற்கு தயாராகும் மாநில அரசு….!!!

கேரள மாநிலத்தில் சில்லறை மதுபான விற்பனையை பெவ்கோ என்ற பெயரில் செயல்படுத்தி வருகின்றது. உள்நாட்டு மதுபானங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு மதுபானங்கள், பீர் போன்றவையும் இதில் கிடைக்கின்றது. இதன் மூலம் மாநில அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் பொதுத்துறை நிறுவனமாக இது விளங்குகிறது. ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மதுபான விற்பனை அதிகளவில் இருக்கும். கேரளாவைப் பொறுத்தவரை மதுபானக்கடைகள் தனியார் இடங்களில் தான் செயல்பட்டு வருகின்றது. இந்த கடைகளில் மதுபானங்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… மதுவிலக்கு காவல்துறையினர் அதிரடி ரோந்து… 37 பாட்டில்கள் பறிமுதல்…!!

சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து 37 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்யபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் காவல்துறையினர் பள்ளிபாளையம் பேருந்து நிலைய 4 ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஒருவர் சந்தேகபடுபடி பையுடன் நின்று கொண்டிருந்துள்ளார். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் அதிரடி ரோந்து… சட்டவிரோதமாக மது விற்பனை… வசமாக சிக்கிய இளைஞர்…!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தடையை மீறி மது விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபான கடைகளும் மூடாட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை செய்யபடுகின்றதா என காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து ராஜதானி காவல்துறையினர் ஆண்டிபட்டி அருகே உள்ள பாலக்கோம்பை சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது மேக்கிழார்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞர் பதுக்கி வைத்து மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக விற்பனை… ஒரே நாளில் 12 பேர் கைது… அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 12 பேரை ஒரே நாளில் போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அம்மாபட்டியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த வைரம்(42) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து பாலக்கோம்பை பகுதியில் போத்திராஜா என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் குற்றங்கள்… கணவன் மனைவி சேர்ந்து விற்பனை… நடவடிக்கை எடுத்த போலீசார்…

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரபாண்டியன் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது காந்திகிராமம் பகுதியில் ரமேஷ் மற்றும் அவரது மனைவி காருண்யா(28) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 500 கிராம் கஞ்சாவையும், 16,600 ரூபாயையும் பறிமுதல் […]

Categories

Tech |