Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்ட விரோத செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முன்னீர்பள்ளம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் கோபாலசமுத்திரம் பகுதியில் வசிக்கும் வள்ளிநாயகம் மற்றும் முனீஸ்வரன் என்பதும், மேலும் அவர்கள் வெவ்வேறு இடங்களில் மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்க இருந்தா எங்களுக்கு தெரியாதா…? வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் 2-ம் அலை வேகமாக பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்று குறைந்து உள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து டாஸ்மார்க், சலூன் போன்ற கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு குறையாத நீலகிரி, கோவை உள்ளிட்ட […]

Categories

Tech |