Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாவது நிறுத்த வேண்டும்… போலீசார் அதிரடி நடவடிக்கை… ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள்…!!

ராமநாதபுரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போதை பொருட்கள் மற்றும் மது விற்பனையை தடுப்பதற்கு கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கீழக்கரை கடற்கரை பகுதியில் சென்றபோது அதே பகுதியை சேர்ந்த ஜாஹிர் உசேன்(43) என்பவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள்…. 11 மாவட்டங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில்…. இதை செய்தால் கடும் நடவடிக்கை…. காவல் துறை உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த […]

Categories
உலக செய்திகள்

மது குடிக்கவும், விற்கவும் தடை….. அரசு அதிரடி….!!!

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் நகரில் வருகின்ற ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 33 விளையாட்டுகளில் 205 நாடுகளை சேர்ந்த 10000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் அரங்குகளில் மது விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் தடை செய்ய முடிவு எடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீண்ட போராட்டங்களை சந்தித்து இந்த போட்டி நடைபெற உள்ளது. இதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெவ்வேறு இடங்களில் வைத்து… 4 பேரை கைது செய்த போலீசார்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் திறந்த முதல் நாளில்…. ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை……!!!!

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில்,  சில தளர்வுகளுடன் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தளர்வுகளுடன் செயல்படும் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் மது கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! நேற்று ஒரே நாளில் மட்டும்…. மது விற்பனை எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ள நிலையில் நேற்று காலை முதல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டதும்… வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய இளைஞர்…மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மது பாட்டில்களை கடத்தி வந்த 2மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் தலைமையில் காவல்துறையினர் சாமுண்டி தியேட்டர் அருகே மது விலக்கு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை ஒட்டி வந்த இளைஞன் போலீசாரை கண்டதும் வாகனத்தை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர்ந்து நடைபெறும் கடத்தல்… போலீசார் அதிரடி சோதனை… 2 பேர் கைது..!!

விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெளிமாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பலரும் வெளிமாநிலங்களில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வருகின்றனர். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் இதுபோன்ற கடத்தல் தொழில் தொடர்ந்து வருவதால் அதனை தடுப்பதற்காக அம்மாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன இருக்கு…? சோதனையில் வசமாக சிக்கியவர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ரகசியமாக மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அடுத்து இட்டேரி ரோட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை காவல்துறையினர் நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இனி தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயம் என்பதால், அரசு பலவித முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் எடவாடவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழை காட்டி அவர்களுக்கு மட்டுமே மது விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர்ந்து நடைபெறும் மது விற்பனை… போலீசார் அதிரடி ரோந்து… 5 பேர் கைது…!!

விருதுநகர் மாவட்டதில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் சாத்தூர் டவுண் போலீஸ் இன்ஸ்பெக்டர்  செய்யது இப்ராகிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூர் வடக்கு ரத வீதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்த பாண்டியன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து கேரணம்பட்டி பேருந்து நிலையம் பகுதியில் மது விற்பனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எவ்ளோ இருந்தாலும் பரவாயில்லை… அமோகமாக நடைபெறும் விற்பனை… திணறிய காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் ஊரடங்கின் போது சந்து கடைகளில் மதுபாட்டில்கள் அதிகபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மதுபிரியர்கள் மது கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள சந்து கடையில் அதிக அளவில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஊரடங்கினால் மதுபாட்டில்கள் அனைத்தும் விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள்… விற்பனை செய்த நபரை… கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் முழு ஊரடங்கின் போதும் மது விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை காவலர் ராமதாஸ் ஆகியோர் அப்பகுதி முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து செவல்பட்டி பகுதியில் உள்ள கொட்டமடக்கிபட்டி கிராமத்தில் மாட்டுத் தொழுவத்தில் மது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் இப்படி செய்யக்கூடாது… குண்டர் சட்டத்தில் கைது… எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது பாட்டில்களை விற்பனை செய்த 3 பேரை  காவல் துறையினர் கைது செய்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உடையாளிப்பட்டி பகுதியில் வீட்டில் 4 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததற்காக ஆறுமுகம் அவரது மகன் சக்திவேல் மற்றும் கலியபெருமாள் அகிய 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அறந்தாங்கியிலுள்ள கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொடர்ந்து வரும் மது விற்பனை… மேலும் ஒருவர் கைது… 24 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் சாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹிம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து மேலகாந்தி நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாத்தூரை சேர்ந்த முத்துராஜ்(21) என்பவர் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மதுவிற்ற 5 பேர் கைது… 133 பாட்டில்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் மல்லசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து ஆத்துமேடு, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்கலபுரத்தை சேர்ந்த […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படி தெரிந்திருக்கும்… உடனே எஸ்கேப் ஆயிட்டாங்க… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

திருவாரூரில் மணல் கடத்தல் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்யும் மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மணல் கடத்தல் மற்றும் மது விற்பனை போன்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழியின் உத்தரவின்படி, காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நீடாமங்கலம் பகுதியில் காவல்துறையினர் வருவதை முன்கூட்டியே அறிந்ததால் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்கள் தலைமறைவாக இருக்கின்றனர். இதேபோன்று கள்ளச்சந்தை பகுதியிலும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்கிய 1,650 மது பாட்டில்கள்… சட்டவிரோதமாக மது விற்பனை… 3 பேர் கைது செய்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. எனவே சட்டத்திற்குப் புறம்பாக பலரும் மது விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் எருமைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திப்ரமகாதேவியில் சோதனை செய்து செய்து கொண்டிருந்தபோது கோபி(40) […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த… 3 பேர் கைது… 344 மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலம்பட்டி விலக்கு அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த சாத்தூர் சேர்ந்த மாரிச்செல்வம்(22) மற்றும் பெரியகொல்லபட்டி சேர்ந்த மாரீஸ்வரன்(51) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த 20,000 ரூபாயையும், 344 […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக மது விற்ற… 2 பேர் கைது… மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராஹீம் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாத்தூர் கிருஷ்ணன் கோவில் அருகே மதுபாட்டிலை விற்ற போஸ் பாண்டியன்(52) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 28 மது பாட்டிலை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து சாத்தூர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா… கைது செய்த காவல்துறையினர்…!!

அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி கோரைக்குழி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் அம்பிகா என்பவரின் வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்த போது வீட்டின் பின்புறத்தில் விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனையில்… 720 மது பாட்டில்கள் பறிமுதல்… 2 பேர் கைது…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அந்தியூர் கிராமத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அந்த கிராமத்தில் வயல் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் கடம்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மற்றும் அந்தியூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அனுமதியின்றி மது விற்பனை… ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 12 மது பாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி முத்துலிங்கம் நகர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் ஆறுமுகசாமி(46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரிடம் நடத்திய […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூட்டமாக கூடிய மதுபிரியர்கள்… தீவிர ரோந்து பணி… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மது விற்பனை செய்தவர்களிடமிருந்து காவல் துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அமரடக்கி பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நெல்குடோன் பகுதியில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த காவல் துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அட்டைப் பெட்டிகளில் மதுபானங்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 192 மது பாட்டில்களை பறிமுதல் செய்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் பழனி டவுன் காவல்துறையினர் சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்காக ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது தாராபுரம் சாலை பகுதியில் ஒருவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அடிவாரம் பகுதியில் வசித்து வரும் சிவகுமார் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… அதிரடி சோதனையில் சிக்கியவர்… காவல்துறையினர் நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கல்லூரி சாலையில் தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவரும் நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக வடக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த திருவாடானை அருகே உள்ள அடுத்தக்குடி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வீட்டிலேயே விற்க ஆரம்பிச்சுட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூர் பகுதியில் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று வீட்டில் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது சுரேஷ் குமார் வீட்டிலிருந்து 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் மது விற்பனை செய்ததற்காக அவரை கைது செய்து விசாரணை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… ரகசிய தகவலில் சிக்கிய வாலிபர்கள்… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வடுகப்பட்டி கிராமத்தில் சிலர் வீடுகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையின் போது மாரிமுத்து மற்றும் சீனிவாசன் இருவரின் வீட்டில் மது பாட்டில்களை  விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க…. பெட்டிக்கடையில் மது விற்பனை… கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருவப்பாடி பகுதியில் துரையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியிலுள்ள கடைவீதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் துரையரசன் பெட்டி கடையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல் துறையினர் பெட்டிக்கடைக்கு சென்று சோதனை செய்த போது பெட்டிக் கடையின் பின்புறம் வைத்து மது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 8 லட்சம்”… எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… பறிமுதல் செய்த காவல் துறையினர்..!!

சேலம் மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் எடப்பாடி கிராமத்திலிருக்கும் ஆலச்சம்பாளையம் காட்டுப்பகுதியிலுள்ள சீனிவாசன் மற்றும் சுப்பராயன் ஆகியோர் வீட்டில் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது 746 மதுபாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து 2 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது மினி டாஸ்மாக் மாதிரி இருக்கு… 4 லட்சம் மதிப்பு… பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் கடைகல் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அண்ணாநகரிலுள்ள வீட்டிற்கு சென்று சோதனை செய்த போது அங்கு மதுபாட்டில்கள் பெட்டி பெட்டியாக வைக்கப்பட்டிருந்ததை பார்த்து காவல் துறையினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் திருந்த மாட்டாங்க… தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள்…. பறிமுதல் செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் ரகசியமாக விற்பனை செய்த தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அழகாபுரியில் வீட்டில் வைத்து மது பாட்டில்கள் மற்றும் குட்கா விற்பனை செய்வதாக தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அழகாபுரி கிராமத்திற்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டின் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் ஏராளமாக பதுக்கி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்ட வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மதுவினை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள நவீன யுகத்தில் சில நபர்கள் ஆங்காங்கே சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் சிலர் சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டியில் கூலித் தொழிலாளியான சுதன் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கிருஷ்ணாபுரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மதுவை விற்பனை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் முத்துசாமி ( 48 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சட்டவிரோதமாக மதுபானங்களை கோட்டையூரில் உள்ள தனியார் சேம்பம் அருகே விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இளையான்குடி காவல்துறையினர் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவரிடம் ஆறு மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்களும் திறப்போம்…. நீங்க நடவடிக்கை எடுத்தே ஆகனும்…. கைது செய்த காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதியம் 12 மணிக்கு மேல் டாஸ்மாக் கடை அருகே மது விற்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேராம்பூர், ஆவூர் ஆகிய பகுதிகளில் 12 மணிக்கு பிறகும் டாஸ்மாக் கடைகள் அருகே மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சட்டவிரோதமான செயலால் சிக்கியவர்கள்… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள திருமாஞ்சோலை கிராமம் பூவந்தி போலீஸ் சங்கத்தை சேர்ந்தது ஆகும். இந்த கிராமத்தில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்பேரில் மாணிக்கம், லட்சுமிகாந்தன், சுவித்துராஜா, தங்கமணி உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 110 மதுபாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல….. மது விற்பனையாளர்களின் அட்டகாசம்…. தீவிர ரோந்து பணியில் காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மது விற்ற கூட்டணியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது இரவு நேரங்களில் ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பணியின் போது மது விற்பனை செய்த நாகராஜ், அமுதா, சசிகலா, சசிகுமார் மற்றும் கவிக்குயில் ஆகிய 5 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… ரோந்து பணியில் சிக்கிய முதியவர்… அதிரடி நடவடிக்கையால் கைது..!!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் திருப்பத்தூர் தென்மாபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் திருப்பத்தூர் நகர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு தியேட்டர் பகுதியில் நாராயணன் (65) என்பவர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும்…. ரூ.252.48 கோடி மது விற்பனை…. – OMG…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமா சிக்கிய வாலிபர்… அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரி…!!

ஆடம்பூர் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மணியாரகுப்பம் சுடுகாட்டு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முட்புதரின்  மறைவில் நின்றுகொண்டு ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல் துறையினர் பார்த்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, அவர் அதே […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காலம் ரொம்ப மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாம்மா…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டில் திருட்டுத்தனமாக மது விற்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண் வீட்டில் வைத்து மது விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த ரகசிய தகவலின் படி கந்தர்வகோட்டை பகுதிக்கு  சென்று காவல் துறையினர் ஜெயந்தி என்பவரின் வீட்டில் சோதனை செய்துள்ளனர். அப்போது ஜெயந்தி வீட்டின் பின்புறம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரகசியமா இதைத்தான் செய்தீர்களா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகசியமாக மது விற்ற வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அந்த தகவலின் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் விசாரணை செய்த போது ரகசியமாக மது விற்று கொண்டிருந்த திருமுருகன், அண்ணாத்துரை, செல்வம், ரெங்கராஜன், இளமுருகு ஆகிய 5 பேரையும் போலீசார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர் விடுமுறையால் தீவிர ரோந்து பணி… அடுத்தடுத்து சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவர் உட்பட 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த கார்த்திக் (24), […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்களையும் நம்ப முடியலயே..! காவல்துறையின் அதிரடி வேட்டையில்… வாசமாக சிக்கிய பெண்..!!

திண்டுக்கல்லில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் திண்டுக்கல்லை அடுத்துள்ள புளியம்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவரின் வீட்டில் சட்டவிரோதமாக மது பதுக்கி வைத்து விற்பனை செய்தது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்று காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் மேலநெட்டூர் கிராமத்தில் வசித்து வரும் கருப்பையா என்பவரது மகன் ரவிச்சந்திரன் (48) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த வயசுல இப்படி பண்ணலாமா..? வசமாக சிக்கிய முதியவர்… வச்சு செய்த காவல்துறை..!!

சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டவிரோதமான செயல்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இட்டச்சேரி கிராமத்தில் வசித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த தகவல்… சோதனையில் சிக்கிய முதியவர்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தோட்டத்தில் பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லந்தக்கோட்டை சாலம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை தனியார் தோட்டம் ஒன்றில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் குஜிலியம்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சாலம்பட்டி பகுதியில் வசித்து வரும் விவசாயி சுப்ரமணிக்கு (65) சொந்தமான தோட்டத்தில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மூணு நாள் தான பொறுக்க முடியாதா..? மடக்கி பிடித்த காவல்துறை… அதிரடி நடவடிக்கையில் பறிமுதல்..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் […]

Categories

Tech |