Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் மேல சந்தேகமா இருக்கு…வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

தடையை மீறி மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த வாலிபரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் பெரியான்விளை பகுதியில் வசிக்கும் செல்வம் என்பதும் அவர் சட்டவிரோதமாக மது விற்பனை […]

Categories

Tech |