டிசம்பர் 29 முதல் பல்வேறு மாநிலங்களில் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிப் போர்வை போர்த்தியது போல் அனைத்து பகுதிகளும் காணப்படுகிறது. சாலைகளில் காலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதாலும் வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளது. வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியில் வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . மக்கள் குளிர் தெரியாமலிருக்க தீ மூட்டி குளிர் காய் கின்றனர். […]
Tag: மது
புத்தாண்டன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி சென்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளார். சென்னை கடற்கரையிலும், சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. தடையை மீறி சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மது அருந்தி வாகனம் ஓட்டிச் சென்று தகராறில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். கோவில்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி என்று போக்குவரத்து உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரும் […]
டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்வதற்கு மின்னணு இயந்திரங்கள் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் தொகையை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர் கிலொஷ்குமார் வெளியிட்ட செய்தியில் தமிழக மாநில வாணிபக் கழகம் சார்பில் 5330 மதுபான கடைகள் தமிழகத்தில் உள்ளன. மதுபான கடைகளிலும் மின்னணு விற்பனை எந்திரங்கள் நிறுவுவதற்காக 7 வங்கிகள் கலந்து கொண்டன. அதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்ற வங்கிகளை விட ஒப்பந்தப்புள்ளி தொகையை குறைவாக குறிப்பிட்டு இயந்திரங்கள் நிறுவுவதற்கு தேர்வாகியுள்ளது. டாஸ்மார்க் […]
மது கேட்டு தர மறுத்த முதியவரை கல்லால் அடித்து கொன்றது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த கந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் என்ற முதியவரும் அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் ஏரிக்கரை பகுதியில் தனித்தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இந்த நிலையில் ரமேஷ் தமக்கு சிறிது மது வேண்டும் எனக் கேட்க அதற்கு பூபாலன் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கல்லை எடுத்து பூபாலனை சரமாரியாக […]
ஒரு கையில் கபசுர குடிநீர்… மறு கையில் மது என டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஊரடங்கின் போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக மதுரையை சேர்ந்த போனிபாஸ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று பிரகாஷ் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், டாஸ்மாக் விவகாரம் குறித்து தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில் ஒரு […]
ஐதராபாத்தில் குடிமகன்களுக்கு மது கொடுத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்தனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 (இன்று) வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருக்கும் மதுக்கடைக்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் மது இல்லாமல் திண்டாடி வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்பதால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்குள்ளே முடங்கி கிடைக்கும் கேரள மதுபிரியர்கள் பலரும் தற்கொலை செய்யும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் மதுபானத்திற்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி மதுபானம் தர உத்தரவிட்டார். மருத்துவரின் பரிந்துரையின் படி குடிமகன்களுக்கு மதுபானம் வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இதற்கு மருத்துவர்கள் மறுப்பு […]
ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், […]
மது அருந்த பணம் தராததால் மனைவியை தாக்கிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கடையநல்லூரை சேர்ந்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால் அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளா.ர் இதனால் கோபம் கொண்ட சாகுல்ஹமீது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டியும் தாக்கவும் செய்துள்ளார். இதனால் சாகுல் ஹமீது மனைவி காவல் துறையினரிடம் கணவர் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த […]