Categories
தேசிய செய்திகள்

நல்ல நிர்வாக வாரம்… 3 கோடியே 10 லட்சம் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை… வெளியான தகவல்…!!!!!!

மத்திய அரசின் சார்பாக நாடு முழுவதும் ‘சுஷாசன் சப்தா’ எனப்படும் நல்ல நிர்வாக வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்து மத்திய பணியாளர் நலத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, “இதில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அரசு சேவைகள் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை இரண்டாவது வார நல்ல நிர்வாகம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் “கிராமத்தை நோக்கி நிர்வாகம்” எனும் கருப்பொருளில் கடைபிடிக்கப்பட்ட இந்த வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம்… வல்லுனர் குழு பரிந்துரை CORRECT…. மத்திய அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!!!

ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை உள்ளூர்மயமாக்குவதன் மூலம் கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அறிக்கை ஒன்றே வெளியிட்டு உள்ளார். அதில், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி உள்ளூர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு வசதியாக அந்த திட்டத்தை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்று வல்லுனர் குழு பரிந்துரைக்கிறது. மக்களுக்கான திட்டத்தை மக்களின் விருப்பப்படி செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு வல்லுனர் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு… அகவிலைப்படி வருவதில் புதிய சிக்கல்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக சட்டப்பேரவை…. பொதுப்பணித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு …!!!!!!!

சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில்  அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, தமிழகத்தில் உள்ள தரை பாலங்கள் அனைத்தும் மேம்பாலங்கள் ஆக மாற்றும் பணி நிதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும். ஸ்ரீபெரும்புதூர் சந்திப்பு இடையே தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் நான்கு வழி […]

Categories
தேசிய செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

கொரோனா  பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனாவிற்கு  எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தக் காப்பீடு திட்டத்தில் ரூ.50 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இது கொரோனா பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் மானிய அறிவிப்பு… மத்திய அரசின் முக்கிய முடிவு…!!!!!

சிலிண்டருக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்று சமையல் எரிவாயு.  இது இல்லாவிட்டால் மக்களின் நிலைமை மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிவிடக்கூடும். அதே போல்,கொரோனா மற்றும் உக்ரைன் போர் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக சிலிண்டர்  விலை ரூபாய் ஆயிரத்தை எட்டியுள்ளது. அதன் விலை  மீண்டும் மீண்டும் உயர்ந்ததன்  காரணமாக நடுத்தர மக்கள் வாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இந்த விஷயத்தில் இருந்து அரசிற்கு இரண்டு நிலைப்பாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பளம் உயரும்…? அகவிலைப்படி உயர்வு வந்தாச்சு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கபடுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 30 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அகவிலைப்படி 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணி தேர்வு எழுதுபவர்களுக்கு… வெளியான செம ஷாக் நியூஸ்….!!!!

ஆன்லைன் தேர்வு பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றைய நவீன உலகில் பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ஆன்லைனில் எழுத்து  தேர்வுவும், வீடியோ காலில் நேர்முகத் தேர்வு நடத்தும் நடைமுறை கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகரித்துள்ளது. மத்திய அரசு துறைகளிலும் இந்த நடைமுறை விரைவில் வர இருக்கிறது. இதுதொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்ற மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய அரசு பணிகளுக்கு தகுதி […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.50,000 பென்ஷன்…. உங்க மனைவிக்கு பரிசாக கொடுக்கலாம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!

தேசிய பென்ஷன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் பண நெருக்கடி அதிகமாக உள்ளது. அதுவும் வயதான காலத்தில் நிறைய பேர் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு அந்த மாதிரி ஒரு நிலைமை ஏற்படாமல் இருக்க இப்போதே தயாராகுங்கள். தேசிய பென்சன் திட்டம் என்ற திட்டம் மத்திய அரசு தரப்பிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவொரு முதலீடு சார்ந்த பென்ஷன் திட்டம் ஆகும். கடைசிக் காலத்தில் […]

Categories
அரசியல்

4 ஆண்டுகளில்…. ரூ.20 லட்சம் கோடி வசூல்…. திமுக எம்பி டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு…!!!!

பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி  கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய  நேரத்தில் பேசிய திமுக எம்.பி  டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக  குற்றம்சாட்டினார். […]

Categories
மாநில செய்திகள்

ஊரக வாழ்வாதார இயக்கத்திற்கு நிதி… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!!

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற புதிய திட்டத்தை 2012-13 முதல் அமலாக்கியுள்ளது. இ;த்திட்டத்தின் செயல்பாடுகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசு 60:20 என்ற விகிதத்தில் நிதி செலவு செய்கிறது. ஊரக ஏழை மக்களுக்கான வலுவான, உயிரோட்டத்துடன் கூடிய அமைப்புகளை உருவாக்கி, நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத பல்வேறு சேவைகளையும் முறையாகப் பெற வழிவகை செய்து, வாழ்வாதாரத்தை உயர்த்தி குடும்ப வருமானத்தைப் பெருக்குவதே இவ்வியக்தத்தின் நோக்கமாகும்.. இந்நோக்கத்தினை மையமாகக் கொண்டு, […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் வேலைக்கு ஆபத்து…. இந்த திட்டத்தை கைவிட வேண்டும்… பிரதமருக்கு சென்ற அவசர கடிதம்…!!!!

பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியிருக்கிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எழுதிய அந்த கடிதத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என […]

Categories
மாநில செய்திகள்

“சாரி… இனி உங்க டீசல் எங்களுக்கு வேண்டாம்”… கெத்து காட்டிய தமிழக அரசு…!!!!

மத்திய அரசிடம் டீசல் வாங்குவதை  தமிழக அரசு நிறுத்தியுள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ஒரு நாளைக்கு 16 லட்சம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இதனை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு போக்குவரத்து துறை வாங்கி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் டீசலின் விலை தற்போது உயர்ந்துள்ளதால் மத்திய அரசிடம் இருந்து மொத்தமாக டீசல் வாங்குவதை நிறுத்தி விட்டதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்து இருக்கிறது டீசலின் விலை 113 ரூபாய்க்கு உயர்ந்ததால் தமிழ்நாடு போக்குவரத்து துறை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு பென்சன்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!

நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் தங்களது பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை நிறுத்தி விட்டு அதிக லாபம் தரும் பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து  கொண்டிருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு இதில் பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் “ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் மூலம் நாடு முழுவதும் எந்த ரேஷன் கடைகளிலும்  பொருட்களை வாங்கி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. பணி நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுபவர்கள் கருத்தில் கொண்டே திட்டம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. நாடாளுமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்! கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை தற்போது 197 மடங்கு அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய மாநிலங்களவையில் அரசு வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி, 2016 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 197 மடங்கு அதிகரித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள செய்தி இன் படி 2016 – 17 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்…. அமலாகுமா முழு ஊரடங்கு…? பிரதமர் எடுக்கும் முடிவு…!!!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீண்டும் மிகக் கடுமையாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு  போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று  குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜிஎஸ்டி வரி உயர்வு” சாமானிய மக்களுக்கு சிக்கல்…. மத்திய அரசு திட்டம்…!!!!

குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு தனது வரியை உயர்த்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. ஜிஎஸ்டி-ன் குறைந்தபட்ச விகிதாசாரத்தை 8 விழுக்காடாக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையில் 5 %, 12%, 18 %, 28% என நான்கு விகிதாச்சாரம் இருக்கிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்…! பழைய ஓய்வூதியத் திட்டம் தொடரும்… மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சத்தீஸ்கர் மாநில அரசு பழைய பென்சன் திட்டம் தொடரும் என அறிவித்துள்ளது. நேற்று சத்தீஸ்கர் மாநிலத்தில்2022-2023 மூன்றாம் நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அரசு ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முதல்வர் பூபேஷ் பகெல், அரசு ஊழியர்களுக்கான பழைய பென்ஷன் திட்டம் வரும் நிதியாண்டில் தொடரும் என அறிவித்துள்ளார். பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுக்கு பிறகு ஒரு நிலையான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. மீண்டும் அகவிலைப்படி உயர்வு…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இதுவரை இறுதியாக மத்திய அரசு ஊழியர்கள் 7 சதவீதம் டிஏ பெற்று வருகிறார்கள். தற்போது 2022 ஜனவரி 1 ஆம் தேதிக்கான டிஏ இன்னும் அரசால் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் AICPI கணக்கீட்டின் படி 3 […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள விடுப்பு உயர்வு…? மத்திய அரசு நல்ல முடிவு…!!!

அரசு ஊழியர்களின் சம்பள விடுப்பு 300 நாட்களாக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் அகவிலைப்படி உயர்வுகாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு இன்னொரு பெரிய பரிசை வழங்க இருக்கிறது. இந்த ஆண்டு முதல் தொழிலாளர் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2022 ஏப்ரல் முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது நடந்தால் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

விதவைப் பெண்களுக்கு பென்சன்…. மத்திய அரசின் சூப்பர் திட்டம்…. என்னென்ன ஆவணங்கள் தேவை…???

விதவைப் பெண்களுக்கு உதவும் வகையில் வித்வா  பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பொருளாதார  ரீதியாக மிகவும் பின்தங்கிய மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில்  ஒரு திட்டம் தான் பென்ஷன் யோஜனா விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்ஷன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்சன் பணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி நகர்ப்புறங்களிலும்…. அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்…!!!

ஜல் ஜீவன் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த ஏற்கனவே மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் விரைவாக அதை நடைமுறைப்படுத்த மீண்டும் வலியுறுத்துவதாகவும் அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சி கோவா அபிஷேகபுரம் கோட்டத்திற்குட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மரம் நட்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளவர்களுக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளார். பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே செம குட் நியூஸ்…! பென்சன் திட்டத்தில் புதிய வசதி…. மத்திய அரசு அறிமுகம்…!!!!

பென்சன் தொகைக்கு  தானம் வழங்கும்’Donate-a-pension’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அமைப்புசாரா துறையில் அதற்கான பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன் யோஜன எனும் திட்டத்தை மத்திய மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது புதிய வசதி ஒன்று சேர்க்கப் பட்டுள்ளது. ‘Donate-a-pension’ எனும் பெயரில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பென்சன் தொகையை அன்பளிப்பாக வழங்க முடியும். பிரதான் மந்திரி ஷரம் யோகி மாந்தன்  திட்டத்தின் கீழ் அமைப்புசாரா துறையை சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் தொகை உயர்வு…? மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு….!!!!

பென்சன் பெறும் வயது மற்றும் பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஊழியர்களுக்கான  பென்சன் தொகை உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. இது பற்றி பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையில் ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது பற்றியும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதுடன் யுனிவர்சல் பென்ஷன் அமல்படுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இனி இவர்களும் இந்தியாவில் படிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. 9-வது நாளாக இன்னும் ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகிறது.  உக்ரேனின் கார்கிவ்,கீவ்  போன்ற  நகரங்களை கைப்பற்ற ரஷ்யா  தாக்குதலை  தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் மற்றும்    நமது மாணவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இதில் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயசு ஆகலையா…? அப்போ இனி இது வாங்க முடியாது…! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

சிம் கார்டு தொடர்பான புதிய விதிமுறைகளை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு  முக்கியமான தகவல் ஒன்று வந்துள்ளது. சிம் கார்டு தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகளின்படி சில பேருக்கு சிம் கார்டு வாங்குவது எளிதாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிம் கார்டு வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதாவது புதிய விதிமுறைப்படி 18 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வழங்க கூடாது என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! இனி இதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தளர்வு…? மத்திய அரசு முடிவு…!!!

கொரோனா தொற்றின்  வேகம் குறைய தொடங்கியதன் காரணமாக அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா  பாதிப்பினால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. தற்போது தொற்று  குறைய தொடங்கியதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நாளுக்கு நாள் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இருப்பினும் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூகம், […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: இவர்களுக்கு ரூ.10,000 அட்வான்ஸ்…. வெளியான செம சூப்பர் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10,000 ரூபாய் அட்வான்ஸ் தொகை வழங்க உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகைகாகவும்  அரசு ஊழியர் காத்திருக்கின்றனர். இதற்கிடையே பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அதற்கான தேவை முன்பை விட அதிகமாகியுள்ளது.  இதற்கு இடையில் மார்ச் மாதம் ஹோலி பண்டிகையையொட்டி சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு பண்டிகை அட்வான்ஸ் திட்டத்தின்கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

அப்பாடா நிம்மதி…! வந்தாச்சு புது ரூல்ஸ்…. வருமானவரி செலுத்துவோருக்கு செம நியூஸ்…!!!

வருமான வரி தாக்கலில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம்  தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி செலுத்துவோர் வரி தாக்கல் செய்யும் போது அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக’updated Return’ இந்த புதிய வசதியை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க…! டிராக்டர் வாங்க மானியம்…. மத்திய அரசு நச் அறிவிப்பு…!!!

விவசாயம் என்பது நம் நாட்டின் முதுகெலும்பாகும். விவசாயம் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அறுவடை போன்ற விஷயங்களுக்கு டிராக்டர் மிகவும் அவசியமானதாகும். இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு pm-kisan டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் மானியம் வழங்கிவருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பாதி விலையில் டிராக்டர்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த நிறுவனத்தின் டிராக்டர்களை பாதி விலைக்கு விவசாயிகள் வாங்க முடியும். எஞ்சிய தொகையை மத்திய அரசு மட்டுமல்லாமல், மாநில […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல்-1 ஆம் தேதி முதல்…. வாகனங்களுக்கு இது கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!!

 அனைத்து வாகனங்களுக்கும் பிட்னெஸ் டெஸ்ட் என்பது   கட்டாயம்   என மத்திய அரசு அறிவித்துள்ளது.  இயந்திரங்களின் உதவியுடன் ஒரு வாகனம் இயங்குவதற்கு தகுதியான நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்வது ஆட்டோமேடட்  சிஸ்டம் ஆகும். சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும்  அதிக புகையை வெளியிடும்  வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதிகப்படியான புகை ஒருசில வாகனங்களிலிருந்து தள்ளப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது. இதன் காரணமாக  ஆட்டோமேடட் சிஸ்டம்  மூலம் வாகனங்களின் ஃபிட்னஸ் தகுதியை […]

Categories
தேசிய செய்திகள்

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. மார்ச் இறுதி வரை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் வேலை கிடைப்பது அவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது. எனவே பொருளாதார வளர்ச்சியின் மீட்டெடுக்கவும், நாட்டு மக்களின் நிதி நெருக்கடியை சமாளிக்கவும், வேலைவாய்ப்புகள் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு ஆத்மநிர் பாரத் ரோஜ்கார் யோஜனா என்ற வேலை வாய்ப்பு திட்டத்தை 2020 அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்காகவும், […]

Categories
தேசிய செய்திகள்

என்னது!.. இந்தியாவில் மீண்டுமா?…. வாய்ப்பே இல்லை…. மத்திய அரசு திட்டவட்டம்….!!!!

டிக்டாக், பஜ்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சில செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுபற்றி பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார். தொடர்ந்து இணைய குற்றங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக தப்பான ஆட்சி முறை…! தெருத்தெருவாக போகும் காங்கிரஸ்…. 28ஆம் தேதி வரை அதிரடி …!!

மத்திய அரசின் தவறான ஆட்சி முறையை கண்டித்து வரும் 28-ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சாரக் கூட்டத்தில் ஈடுபடுவார்கள் என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் உள்ள காந்தி சிலை முன்பு எம்பி விஜய் வசந்த் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனை பிரச்சார பேரணியில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் தவறான அணுகுமுறையால், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருவதாக சாடினார். […]

Categories
சென்னை மாநில செய்திகள்

2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்…. நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

மாநில அரசு சென்னை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. 1. மாதவரம் சிறுசேரி சிப்காட் வரை 2. மாதவரம் சோழிங்கநல்லூர் வரை 3. கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரை இவற்றிற்கான பணிகள் சென்னையில் பல இடங்களில் நடந்து வரும் நிலையில் முதல்வர் முக. ஸ்டாலின் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இதனையடுத்து தலைமைச் செயலகத்திலிருந்து சென்ட்ரலில் நடைபெறும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு தடுப்பூசிக்கு புதிய ஆர்டர் கொடுக்கவில்லை… முற்றிலும் தவறான தகவல்…. சுகாதாரத் துறை விளக்கம்….!!

 கொரோனா தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்வதற்கு புதிதாக மத்திய அரசு எவ்வித ஆர்டரும் கொடுக்கப்படவில்லை என்ற தகவலுக்கு சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா நோய்களால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். சில மாதங்களாக இதனின்  தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் இரண்டாவது அலையாக மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நோய் வருவதற்கு முன்பாகவே கொரோனா தடுப்பூசி […]

Categories
தேசிய செய்திகள்

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்… மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவு….!!

 கொரோனா நோய் பரவல் காரணமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்  மற்ற தொழில் நிறுவனங்களுக்கு செலுத்துவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும். உலக நாடு முழுவதும் ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனில் தாக்கம் குறைந்த நிலையில் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி உச்சத்தில் நிற்கிறது. இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. நாளுக்கு நாள் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியில் கடிதமா….? மொழி சட்டத்திற்கு புறம்பானது…. கண்டனம் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்…!!

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய கலாச்சார அமைச்சகம் இந்தியில் கடிதம் அனுப்பிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கலாச்சார அமைச்சகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் “மத்திய கலாச்சார அமைச்சகத்தில் இருந்து வந்த கடிதத்தில் உள்ள செய்தி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்ட ஆங்கில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ராகுல் காந்திக்கு ஒரு வெங்காயமும் தெரியாது… ம.பி  முதல்வர் காட்டம்…!!!

ராகுல் காந்திக்கு வெங்காயம் எப்படி விளையும் என்று கூட தெரியாது என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார். மத்திய அரசு தற்போது இயற்றியுள்ள வேளாண் சட்ட மசோதாவினை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.முக்கியமாக காங்கிரஸ் கட்சி அதனை வலுவாக எதிர்த்து வருகின்றது. இதனையடுத்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சட்ட மசோதாவை எதிர்க்கும் ராகுல் காந்திக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்று விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துங்க… மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!!!

ஆராய்ச்சியினையும் ஆராய்ச்சியாளர்களையும் ஊக்கப்படுத்த மத்திய. மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியானது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும்,ஆராய்ச்சிகளையும் பொருத்தே மதிப்பிடப்படுகின்றது .ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்தினால்  நம் நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் காணமுடியும். தற்போது நாம் மருந்துகள் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களுக்கு 90% சீனாவை நம்பியிருப்பதாக நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஒரு நாட்டையே நம்பி இருப்பதால்  தரம் குறைந்த மருந்துகள் விற்பனைக்கு வருவதாக நீதிபதி வேதனை அடைந்துள்ளார். மேலும் உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஊக்குவிக்கவும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு – முக்கிய அறிவிப்பு..!!

‘செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.. கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஜூலை 1ஆம் தேதி முதல் தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு வருகின்ற 31ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு 4ஆம் கட்ட தளர்வுகள் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,  நோய் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் எதிரொலி – சுற்றுலா விசாவில் இந்தியா வர பயணிகளுக்கு தடை!

கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனா, இத்தாலி உட்பட 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வர தடை விதிக்கப்பட்டள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு கரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு விமனநிலையங்களில் பயணிகளை தீவர பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி சென்னை விமானநிலையங்களில் விமானத்தில் இறங்கும் பயணிகளை கண்காணிக்கவும், பரிசோதனை செய்யவும் பன்னாட்டு விமானநிலையங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.10,000,000,000 நிலுவை தொகையை செலுத்தியது

வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில்  1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]

Categories

Tech |