Categories
தேசிய செய்திகள்

குதிரையில் பள்ளிக்குச் செல்லும் சிறுவன்…. வியக்க வைக்கும் பின்னணி….!!!

நகரமயமாதலுக்கு ஏற்ப மக்களின் தேவைகளை அன்றாட அதிகரித்து வருகிறது. அதிலும் போக்குவரத்து சார்ந்த தேவைகளுக்கும் எந்த குறையும் இருப்பதில்லை. நட பயணமாக சென்ற நிலையில் இருந்து தற்போது ஒருவர் செல்வதற்கு காரை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று வருகின்றனர். ஆனால் ஒரு சிறுவன் பள்ளிக்கு குதிரையில் செல்வது மக்களை வியக்க வைக்கிறது. மத்தியபிரதேசம் மாநிலம் பாலகோட் மாவட்டத்தில் ஒரு சிறுவன் தினமும் பள்ளிக்கு குதிரையில் சென்று […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இப்படி ஒரு வாய்ப்பா?…. வெளியான தகவல்….!!!

இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை ஓய்வு பெற்ற ஊழியர்கள் தொடர்ந்து பெறுவதற்கு வாழ்நாள் சான்றிதழ் ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். தற்போது வாழ்நாள் சான்றிதழ் டிஜிட்டல் முறையிலும் சமர்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் இறுதிக்குள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஓய்வூதியம் பெறுவோர் சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழை குறித்த விழிப்புணர்வு முகாம்களை மத்திய அரசு நாடு முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது!….. கொலையாளி கண்டு அஞ்சும் சக கைதிகள்….. வெளியான தகவல்….!!!!!

மத்திய பிரதேசத்தில் சாகர் மற்றும் போபாலில் காவலாளிகளை குறிவைத்து அடுத்தடுத்து 4 படுகொலைகளை அரங்கேற்றிய சிவப்பிரசாத் துருவ்(18) என்ற வாலிபர் கடந்த 2 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இந்த தொடர் கொலையாளி மீது 6 வழக்குகள் உள்ளது. அதனைத் தொடர்ந்து துருவ் நிகழ்த்திய கொலைகள் குறித்து அறிந்த சக கைதிகள் சிறைக்குள்ளேயும் அவரைப் பார்த்து அஞ்சி வருகின்றனர். கல், சுத்தியல் போன்ற பொருட்களால் கொலைகளை நிகழ்த்தியதால் எந்த பொருட்களை கொண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

விபத்தில் சிக்கியவரை ஜேசிபில் தூக்கிச் சென்ற மக்கள்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ….!!!!

மத்திய பிரதேசம் கட்னி மாவட்டத்தில் பர்ஹி என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் சிக்கிய பலத்த காயம் அடைந்தார். அவரை அப்பகுதியில் உள்ள மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஜேசிபி வாகனம் மூலம் காயம் அடைந்தவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த சம்பவம் குறித்து பர்ஹி மருத்துவமனை தலைமை மருத்துவர் கூறியது, ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் நிறுவனம் மாற்றப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. புலியுடன் சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய வீர பெண்……. பெரும் பரபரப்பு சம்பவம்……!!!

மத்தியபிரதேசம் மாநிலம் பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறியது. அதன் பிறகு அருகில் உள்ள ரோஹனியா கிராமத்துக்குள் புகுந்தது. இதனை அறியாமல் ஒரு வயது மகனை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி திடீரென பாய்ந்து இரண்டு பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மகனை கவ்வி செல்ல முயன்ற புலியுடன் போராடி தனது மகனை அந்த […]

Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்…. “வாரத்தில் ஒரு நாள் புத்தகம் பைகளுக்கு குட் பை”…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு…..!!!

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வி கொள்கையை மத்திய பிரதேச அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாணவர்களின் புத்தக பைகளின் எடையை குறைப்பதற்கு முக்கிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 2 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.6 முதல் 2.2 கிலோ வரை பைகளையும்ண் 3,4,5 ஆம் வகுப்பு மாணவர்கள் 1.7 முதல் 2.5 கிலோ வரை பைகளையும் கொண்டு செல்ல வரைமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல 6,7 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 முதல் 3 […]

Categories
தேசிய செய்திகள்

என்ன பிரச்சனை….! கேட்க நாதி இல்ல…. மருத்துவமனையின் அலட்சியம்….. தாயின் மார்பிலேயே அரங்கேறிய கொடூரம்….!!!!

உடல்நலம் பாதித்த தன் 5 வயது மகன் ரிஷியை, சஞ்சய் பாந்த்ரே மற்றும் அவரது குடும்பத்தார் மத்தியபிரதேசம் ஜவால்பூரில் உள்ள அரசு சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணிக் கணத்தில் காத்திருந்தும் ஒரு மருத்துவர் (அல்லது) சுகாதார ஊழியர்கள் கூட சிறுவனுக்கு என்ன பிரச்சனை என பார்க்கவில்லை. இதன் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் வைத்தே தாயின் மார்பில் சாய்ந்தபடி சிறுவன் ரிஷி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு சிறுவன் இறந்த பிறகும் சில மணி நேரங்கள் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

300 கோடி சொத்து…! ஒரு நிமிடம் திகைத்துப் போன அதிகாரிகள்… வசமாக சிக்கிய போக்குவரத்து அதிகாரி…!!!!!

மத்திய பிரதேசத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக சந்தோஷ் பால் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளை ஒரு நிமிடம் திகைத்துப் […]

Categories
தேசிய செய்திகள்

இறுதிச்சடங்கிற்காக ஆற்றில் ரப்பர் டியூப்பில் கட்டி இழுத்து வரப்பட்ட உடல்….. வைரல் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 55 வயதான விஷமத் என்பவர் உயிரிழந்தார். இவரின் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சிக்கல் எழுந்தது. அதாவது இடுகாட்டுக்கு செல்லும் ஒரே ஒரு சாலையில் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடல் இறுதிச் சடங்கிற்காக உடலை ரப்பர் டியூப்பில் கட்டி மிதக்கவிட்டு இழுத்து வரப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

சாமி கும்பிட்ட நபர்…. திடீரென செய்த திருட்டு செயல்…. வெளியான சி.சி.டி.வி. காட்சி….!!!!

மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் சுகா எனும் கிராமத்தில் பெண் தெய்வத்துக்கான ஒரு கோயில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வார்கள். இந்நிலையில் இந்த கோயிலுக்கு ஒரு  நபர் சட்டை இல்லாமல், முகமூடி அணிந்துகொண்டு திருட சென்றுள்ளார். கோயிலின் திரை சீலையை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்த அந்த நபர், தனக்கு முன்னே பெண் தெய்வம் காட்சி கொடுப்பது கண்டு சற்று திகைத்து நின்றார். இதையடுத்து அந்நபர் தலை வணங்கி சாமி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பெரும் அதிர்ச்சி…..! பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து….. 5 பயணிகளின் உடல்கள் மீட்பு….!!!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் கல்காட்டில் சுமார் 40 பயணிகளுடன் சென்ற பேருந்து நர்மதா ஆற்றில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. தகவலின்படி, இந்தூரில் இருந்து மகாராஷ்டிரா நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து கல்காட் சஞ்சய் சேது பாலத்திலிருந்து கவிழ்ந்தது. தற்போது 5 பயணிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் தாம்னோட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தம்னோட் போலீசார் மற்றும் கல்டகா போலீசார் சம்பவ இடத்திலேயே முற்றுகையிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

அய்யோ!…. சிறுவனை உயிரோடு விழுங்கிய முதலை…. பயங்கர சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தின் ஷியோபோர் கிராமத்தில் உள்ள சம்பல் ஆற்றில் குளிப்பதற்காக 10 வயது சிறுவன் சென்றான். அப்போது ஆற்றில் இருந்த ராட்சத முதலை சிறுவனை கவி ஆத்துக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த உள்ளூர்காரர்கள் சிறுவனின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு கிராமத்தினர் வலை, கயிறுகள் உதவியுடன் முதலையை பிடித்து கரைக்கு இழுத்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வனத்துறையினரும் போலீசாரும் அங்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் முதலையை […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் பயங்கரம்…. காதலியை பழிவாங்குவதற்காக இப்படியா….? வெளியான பகீர் உண்மை…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை பழிவாங்குவதற்காக காதலன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தனர். அப்போது அதில் இளைஞன் ஓருவன் […]

Categories
தேசிய செய்திகள்

6 மாதங்களுக்கு முன் இறந்த டி.எஸ்.பி.க்கு ‘இடமாற்றம்’….. மத்திய பிரதேசத்தில் குளறுபடி….!!!!

மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்று 167 டிஎஸ்பிக்கள் மற்றும் சப்-டிவிஷன் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலில் உயிரிழந்த காவலர்களுடைய  பெயரும், ஓய்வு பெற்ற காவலர்களுடைய  பெயரும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் டிஎஸ்பி ஜிதேந்திர யாதவ் குவாலியரில் உள்ள 26வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜிதேந்திர யாதவ் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சசி பூஷன் சிங் ரகுவன்ஷியும் பட்டியலில் இடம்பெற்றார். […]

Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழி: மகளுக்கு நேர்ந்த கொடூரம்…. சினிமா பாணியில் தந்தையின் வெறிச்செயல்….. பெரும் பரபரப்பு…..!!!!!

மத்தியப்பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் தலைமையகத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் ஒட்டிக்கொண்டிருக்கும் அஜ்னல் ஆற்றில் ஒரு மனிதனின் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்தை காவல்துறையினர் செல்வதற்கு முன்பே ஆற்றில் உடல் மிதக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் அந்த உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அப்போது முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சக்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த திரிலோக்சந்த்(55) […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணுக்கு அடியில் அதிசயம்…. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த…. அகழ்வாராய்ச்சி….!

மத்திய பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பகுதியில் உள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கலை மற்றும் பழம்பெரும் கலாச்சார அமைப்பை சேர்ந்தவர்கள் அகழ்வாராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் 1000 ஆண்டுகள் பழமையான விஷ்ணு சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதோடு சிவன் மற்றும் பிரம்மாவின் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த விஷ்ணு சிலை கல்சுரிக் காலத்தின் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 40 அடி நீளமுள்ள இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறந்தே தான் இருக்கும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் தற்போது கல்வி நிலையங்களை மூடும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குக்கு இறுதி ஊர்வலம்….!! 1500 பேர் பங்கேற்பு….!! வினோத சம்பவம்….

மத்திய பிரதேசத்தில் குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வாழ்ந்து வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்தனர். ஹரி சிங் என்பவர் குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார். மேலும் கிராம மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதிசங்கர் சிலை…. ரூ.2000 கோடி….. அரசு அதிரடி அறிவிப்பு…..

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இரண்டரை லட்சம் கோடி கடன் சுமையை சுமந்து தத்தளித்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச அரசு ரூ.2000 கோடி செலவில் ஆதிசங்கரருக்கு 108 அடி சிலை நிறுவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தச் சிலை 54 அடி உயரமான தளத்தில் அமைக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவினருடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து மாநில பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்த பிறகே இந்த பிரச்சினை பற்றி கருத்து கூற முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

ஓட்டுநருக்கு 190 ஆண்டுகள் சிறை தண்டனை…. அப்படி என்ன குற்றம் செய்தார் தெரியுமா?…. அதிர்ச்சி….!!

மத்திய பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பயணிகள் மெதுவாக பேருந்தை செல்ல கூறியும் ஓட்டுனர் ஷம்சுதீன் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அவசரகால வழியை அடைத்து கூடுதல் இருக்கைகள் அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுனர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப் பிரிவுகளில் தலா […]

Categories
தேசிய செய்திகள்

4 முறை தடுப்பூசி…. துபாய்க்கு செல்ல இருந்த பெண்ணுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி….!!!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நான்கு முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட பெண்ணிற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து துபாய் விமான நிலையத்திற்கு செல்ல  இருந்த 30 வயதான பெண்ணுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், அவர் பல்வேறு நாடுகளில் நான்கு முறை தடுப்பு ஊசி […]

Categories
தேசிய செய்திகள்

தேசத்தந்தை குறித்து சர்ச்சை கருத்து…. சாமியார் மீது வழக்கு பதிவு….!!

மத்திய பிரதேச தலைநகர் ராய்ப்பூரில் நேற்று இந்து மதம் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மராட்டியத்தை சேர்ந்த காளிசரன் மகாராஜா என்ற சாமியார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சையான கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, மதத்தை காப்பது நமது முதல் கடமையாகும். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அரசியல் நாம் இந்து மத தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். நமது வீட்டில் உள்ள பெண்கள் மிகவும் சிறப்பானவர்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பழங்குடி மக்களுடன்…. முதல் மந்திரி கலக்கல் டான்ஸ்…. வைரல் வீடியோ…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மண்ட்ல மாவட்டத்தில் பட்டியலின பழங்குடியின மக்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். அங்கு கடந்த 15ம் தேதியன்று ஜனஜாதிய கவுரவ் திவாஸ் விழா தொடங்கி ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். இந்த விழா சுதந்திரப் போராட்ட வீரர் பீர்சா முண்டாவின் நினைவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் மக்களுடன் முதல்வரும் மகிழ்ச்சியாக நடனம் ஆடினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. […]

Categories
அரசியல்

மாணவர்களைப் போல பசுக்களுக்கும் விடுதி கட்ட வேண்டும்… மத்திய அமைச்சர் வலியுறுத்தல்…!!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் பசுக்களுக்கு விடுதி கட்டுமாறு மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாக்டர். ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் கால்நடை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், பசுக்களை பராமரிக்க விரும்புவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அத்தகைய பசுக்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி கட்ட […]

Categories
மாநில செய்திகள்

துண்டு கேட்டு கொடுக்காததால்…. கணவன் செய்த காரியம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

மண்வெட்டியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் ஹிராபூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 50 வயதான ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வனத்துறையில் தினக்கூலியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல அவர் குளித்து விட்டு தனது மனைவி புஷ்பா பாயிடம் ‘துண்டு கொண்டுவா’ என்று கூறியுள்ளார். அதற்கு அவரின் மனைவி புஷ்பா பாய் ‘பாத்திரம் கழுவிக்கொண்டு இருக்கிறேன். […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

தண்ணீர் தொட்டியில் மிதந்த 3 மாத குழந்தை… “யூடியூப் பார்த்து தாய் செய்த கொடூர காரியம்”…. அதிர்ச்சி சம்பவம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று மாத குழந்தையை நீரில் மூழ்கடித்து தாய் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜைன் மாவட்டம் கச்ரோத் என்ற கிராமத்தை சேர்ந்த ஸ்வாதி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று மூன்று மாத குழந்தையை காணவில்லை என்று உறவினர்களிடம் கூறியுள்ளார். இதனால் பதறியடித்த உறவினர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் பலாத்காரம்…. அதனை வீடியோ எடுத்த கொடூர தாயார்…. பெண் போலீசுக்கு நேர்ந்த கொடுமை…!!!

மத்திய பிரதேசத்தில் பெண் போலீஸ் ஏட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் நீமட்ச் மாவட்டத்திலுள்ள ஒரு காவல் நிலையத்தில் 30 வயது நிரம்பிய பெண் போலீஸ் ஏட்டு பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று கூறி விழாவில் பங்கேற்க வருமாறு போலீஸ் ஏட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிக்கட்டணம்: அமைச்சர் செய்த பரபரப்பு சம்பவம்…. பெரும் வேதனை…..!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் சில தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது வேதனை தருகிறது. இந்நிலையில் மத்திய […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு… 1300 டன் எடை கொண்ட மாக்காசோளம்… சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து 1300 டன் தீவனங்கள் வந்துசேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைக்கு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் தீவனங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனையடுத்து நேற்று சரக்கு ரயில் மூலம் 1300 டன் எடை கொண்ட மக்காசோளம் மத்தியபிரதேசத்தில் இருந்து நாமக்கலுக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் வேண்டாம்…. கொரோனா தடுப்பூ தான் வேணும்… ஹரியானாவில் தடுப்பூசி கொள்ளை …!!

கொரோனா தடுப்பூசி மற்றும் உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஹரியானா மாநிலம் ஜின்த்  மாவட்டத்தில் உள்ளது பி.பி.சி  மருத்துவமனை. இங்கு பயனர்களுக்கு விநியோகிப்பதற்காக இருப்பு  வைக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளில் 1710 தடுப்பூசி குப்பிக்களை மர்ம நபர்கள் களவாடி சென்றுள்ளனர். மருந்து கிடங்கின் பூட்டை உடைத்து திறந்தள்ள  மர்ம நபர்கள்  1270 கோவிட்ஷில்டு தடுப்பூசிகளையும்,  440  கோவாக்ஸின் தடுப்பூசிகளையும் திருடிக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அதே அறையில் கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

கரப்பான் பூச்சியால் விவாகரத்து….கணவன் மனைவியின் திடீர் முடிவு….பிறகு நடந்ததை நீங்களே பாருங்க ….!!!

மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் கரப்பான் பூச்சி தொல்லையால் 18  வீடுகளை மாற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் போபாலில் ஒருவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கணவன் மனைவி இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். அதன் பிறகு திடீரென ஒருநாள் மனைவி சமையல் அறைக்குள் இருக்கும் பொழுது கரப்பான்பூச்சி ஒன்று வந்துள்ளது .அதனை பார்த்து அலறி கத்திய மனைவியின் குரலை கேட்டு அனைவரும் வந்து கரப்பான் […]

Categories
மாநில செய்திகள்

“என்னது!”.. விவாகரத்துக்கு காரணம் கரப்பான் பூச்சியா..? தம்பதியின் பரிதாப நிலை..!!

மத்திய பிரதேசத்தில் கரப்பான் பூச்சியால் ஒரு தம்பதி விவாகரத்து செய்யப்போகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தின் போபாலை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு கடந்த 2017 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அன்றிலிருந்து தற்போது வரை, அவர் தொடர்ந்து ஒவ்வொரு வீடாக மாறி வருகிறார். ஏனெனில் அவரது மனைவிக்கு கரப்பான் பூச்சி என்றால் பயமாம். இதனால் கடந்த மூன்று வருடங்களில் சுமார் 18 வீடுகள் மாறியிருக்கிறார்கள். அதாவது இவரின் மனைவி கரப்பான் பூச்சியை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மக்களின் குறைகேட்டு…. 50 அடி உயரத்தில் ஏறிய அமைச்சர்…. பதற்றத்தில் அதிகாரிகள்….!!

மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு உள்ள கிராமத்திற்குச் சென்று 50 அடி உயரத்தில் ஏறிய நிகழ்வு அங்குள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது மத்திய பிரதேசம் மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்திற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பரஜேந்திர சிங் அவர்கள் வந்திருந்தார்.அப்போது அங்குள்ள கிராம மக்களை சந்தித்தார் அவர்கள் தினமும் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை பற்றி கேட்டறிந்தார் முக்கிய பிரச்சினைகளை உடனே தீர்ப்பதாகவும் வாக்களித்த அமைச்சர் அதற்கு உண்டான வேலையில் ஈடுபட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேரின் உயிரை…. நொடிப்பொழுதில் காப்பாற்றிய பெண்…. குவியும் பாராட்டுக்கள்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதில் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பேருந்து கவிழ்ந்து கால்வாயில் கவிழ்ந்தபோது வேகமாக செயல்பட்டு பெண்ணொருவர் இருவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். சற்றும் யோசிக்காமல் அந்த பெண் ஷிவ்ரானி, தந்து தம்பியின் உதவியுடன் கால்வாயில் குதித்து இரண்டு பேரின் உதவியை காப்பாற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் இணைந்துமொத்தம் ஏழு பேர் உயிரை  காப்பாற்றியுள்ளனர். இதில் அனைவருமே […]

Categories
தேசிய செய்திகள்

சற்றுமுன் பதறவைக்கும் வீடியோ… கோர விபத்து… 42 பேர் மரணம்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிதி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

நான் படிக்கணும் உதவி செய்யுங்க….! நம்பிய சிறுமியை பலமுறை… இந்தியாவை அதிர வைத்த சம்பவம் …!!

வங்கிமேலாளர் ஒருவர் கல்வி கடன் வாங்கித்தருவதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் என்ற பகுதியில் வசித்து வரும் 53 வயதுள்ள நபர் பர்விந்தர் சிங். இவர் கடந்த மூன்று வருடங்களாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டில் பணிபுரியும் பெண்ணின் மகள் தன் தோழியை இவரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அந்த பெண் தன் தோழியிடம் வங்கியின் மேலாளர் தனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“மகன் இறந்துவிட்டார்” மருமகளுக்கு மறுமணம் செய்து…. சொத்தை எழுதி கொடுத்த மாமனார்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

மாமனார் ஒருவர் தன மருமகளுக்கு மறுமணம் செய்து கொடுத்து தனது சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வசிப்பவர் ரவி சங்கர் சோனி என்பவரின் மகன் சஞ்சய். இவருக்கு சரிதா என்ற பெண்ணுடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சஞ்சய் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனால் இளம் வயதில் விதவையான தன்னுடைய மருமகள் சரிதாவின் பரிதாப நிலையை கண்டு அவருடைய மாமனார் சோனி மிகுந்த வேதனைப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

உறவினர் வீட்டு நிகழ்ச்சி… ஜீப்பில் சென்ற குடும்பம்… கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போன உறவுகள்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜீப் மீது லாரி மோதியதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட 7 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ரேவா பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தினர், தங்களின் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டுச் சென்றனர். அதன்பிறகு உறவினர் வீட்டு நிகழ்ச்சி முடிந்த பின்னர் நேற்று ஜிப்பில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது காலை 8 மணி அளவில் சாத்ன மாவட்ட பகுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

இதற்கு முடிவே இல்லையா… பலிவாங்கும் ஆள்துளை கிணறு… இன்று மூன்று வயது குழந்தை பலி… அரசு பதில் சொல்லுமா?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் 4 நாட்களுக்கு முன்னர் 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

ஆள்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது குழந்தை… மீட்கும் பணி மிக தீவிரம்… பெற்றோர்கள் கதறல்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்தவெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் நிவாரி மாவட்டத்தில் சேது போரா என்ற கிராமத்தில் நேற்று 3 வயது நிரம்பிய குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த குழந்தை அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை அறிந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

12 மணி நேரம்… ஏழு பேர் மர்மமான முறையில் மரணம்… காரணம் என்ன?…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் அம்மாநிலம் முழுவதும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் பருவமழை, வெள்ளம், இடி, மின்னல் போன்றவற்றால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் கடந்த 12 மணி நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“நண்பர்களின் செல்பி மோகம்” உயிரை காவு வாங்கிய 1000 அடி பள்ளம்… கதறிய பெற்றோர்கள்…!!

செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருக்கும் தாஹி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தினேஷ் மற்றும் பண்டி ஆகிய இருவரும் சுற்றுலா தளமான ராம்கர் கோட்டைக்கு போயுள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு பணியுடன் மழையும் பெய்து வந்ததால் நண்பர்கள் இருவரும் ஒரு பள்ளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

வேலை இழப்பு… வீட்டில் அடிக்கடி சண்டை… 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை…!!

வேலை இழந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனமுடைந்த நபர் ஒருவர், மூன்று மகள்களையும் கொன்று வட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டம் அந்தியாரி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஷ் ராஜக். இவர் மும்பையில் பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பின் கொரோனா பாதிப்பால் வேலையிழந்து தனது சொந்த கிராமத்திற்கே மீண்டும் திரும்பி வந்துவிட்டார். இவரின் வேலையிழப்பு அவருடைய குடும்பத்தை வறுமையின் உச்சத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

ம.பி. அமைச்சருக்கு கொரோனா….! கவலையில் பாஜக தொண்டர்கள் …!!

மத்திய பிரதேச மாநில அமைச்சர் துளசிராம் சிலாவத்தும் அவரின் மனைவியும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் துளசிராம் சிலாவத்தும், அவரின் மனைவியும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “நானும் எனது மனைவியும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும்  கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை… அப்புறப்படுத்த வந்த அதிகாரிகள்…. ஷாக் கொடுத்த இளம் பெண் …!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் காய்கறி விற்கும் பெண் ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்தூர் நகரில் ரைசா அன்சாரி என்ற பெண் தள்ளு வண்டியில் காய்கறி விற்று வருகிறார். மாநகராட்சி அதிகாரிகள் தள்ளுவண்டியை அகற்றி வந்தபோது, அவர் ஆங்கிலத்தில் சரளமாக தேசி எதிர்ப்பு தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் பசியைப் போக்க தள்ளுவண்டியில் காய்கறி விற்பதாகவும்  ஆனால் அதிகாரிகள் தன்னை போன்ற வியாபாரிகளை துன்புறுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பி.ஹெச்டி […]

Categories
தேசிய செய்திகள்

நன்கு தூங்கிக்கொண்டிருந்த போது… திடீரென இடிந்து விழுந்த மேற்கூரை… கணவன், மனைவி மற்றும் குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்..!!

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் மோகன்-ஷர்மிளா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மோகன் தனது குடும்பத்தினருடன் 4 மாதங்களுக்கு முன்பு ஒரு வாடகை வீட்டிற்கு குடி போனார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒரு அறையில் நான்கு பேரும் ஒன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயம் சுமார் அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து […]

Categories
தேசிய செய்திகள்

கை இல்ல… கால் இல்ல… ஆணா?… பெண்ணா?… பிறந்த குழந்தையால் அதிர்ந்த மருத்துவர்கள்..!!

மத்திய பிரதேசத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்து மருத்துவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் விடிஷா மாவட்டத்தில் கை கால்கள் இல்லாமல் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது மருத்துவ உலகையே பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிறந்திருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதும் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரியவருகின்றது. இந்த குழந்தை குறித்து பெற்றோர் கூறுகையில் இது எங்களது மூன்றாவது குழந்தை என்றும் இதற்கு முன்பாகவே ஒரு மகனும் ஒரு மகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். கோளாறுகளுடன் பிறந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் இந்த பகுதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன: உள்துறை அமைச்சகம்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் பகுதிகளின் விவரத்தை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம். கடந்த 24 மணி நேரத்தில் 1,553 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதித்த மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிப்புகள் 17,265 ஆக அதிகரித்துள்ளது. அதில், இதுவரை 543 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை முன்பை விட இன்று அதிகம் என்று தான் சொல்லவேண்டும். கடந்த மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

சாமி…! எங்களை காப்பாத்து…. நாக்கை வெட்டி படையல்…. இளைஞரின் விபரீத முடிவு …!!

இந்தியாவில் கொரோனா பரவுவதை தடுக்க அம்மனுக்கு நாக்கை காணிக்கையாக கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மே மாதம் மூன்றாம் தேதி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கினால்  வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் பவானி மாதா கோவிலில் சிற்ப […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரசால் மத்தியபிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு பாதிப்பு: மருத்துவ சுகாதார அதிகாரி தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மத்தியப்பிரதேசத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,637 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் 241 பேருக்கும், தமிழகத்தில் 124 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 120 பேருக்கும், தெலுங்கானாவில் 94 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா […]

Categories

Tech |