Categories
உலக செய்திகள்

“எங்க அப்பாவை கூப்பிட ஆம்புலன்ஸ் வரல” பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டல்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

மத்தியப்பிரதேசத்தில் ஒருவர் தன் நோய்வாய்ப்பட்ட தந்தையை ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் கை வண்டியில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தவறான மற்றும் பொய்யான தகவலை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதாக கூறி 3 பத்திரிகையாளர்கள் மீது மத்தியப்பிரதேச காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதாவது பிந்தைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், ஏமாற்றுதல், பொதுத்தீங்கு விளைவித்தல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2008ன் தொடர்புடைய விதிகளின் கீழ் குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

“பைக் சாவி தா”… ஆத்திரத்தில் மகனின் கையை வெட்டிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்… பெரும் சோகம்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் தாமோ பகுதியில் பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டியதில் மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோட்டி படேல் (51) என்பவரும் அவரது மூத்த மகன் ராம்கிசானும் (24), வெளியே செல்வதற்காக இளையமகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டிருக்கின்றனர். அப்போது சாவியைக் கொடுக்க சந்தோஷ் மறுத்து விட்டதால், மோட்டியும், ராமும் சேர்ந்து சந்தோஷை தாக்கியுள்ளனர். இதற்கிடையில் ஆத்திரம் தலைக்கேறியதில் மோட்டி தன் மகன் சந்தோஷின் கையை […]

Categories
தேசிய செய்திகள்

இறந்த தன் சகோதரரின் உடலை…. மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த அண்ணன்…. நெஞ்சை உருக்கும் வீடியோ….!!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 8 வயது சிறுவன் இறந்த தன் 2 வயது சகோதரரின் உடலை மடியில் வைத்து ஆம்புலன்சுக்காக காத்திருந்த சம்பவம் அரேங்கேறியுள்ளது. மத்தியபிரதேச தலைநகர் போபாலிலிருந்து 450 கி.மீ தூரத்தில் மொரோனா மாவட்டம் இருக்கிறது. இங்கு உள்ள மாவட்ட ஆஸ்பத்திரியில் அம்பா என்ற பகுதியைச் சேர்ந்த பூஜாராம் என்பவர் தன் 2 வயது மகனை சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளார். அப்போது 2 வயது சிறுவனுக்கு நுரையீரல் தொடர்பாக நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

மது அருந்திய மாப்பிள்ளை…. மணப்பெண் எடுத்த திடீர் முடிவு…. திருமணத்தன்று பரபரப்பு சம்பவம்….!!!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் வினோத் சுக்லா என்பவரின் மகள் நேஹாவுக்கும், நாகேந்திர மணி மிஸ்ரா என்பவரின் மகன் பியூஷ் மிஸ்ராவுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த நாளில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின்போது மணமகன் குடிபோதையில் இருப்பது மணமகளுக்கு தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவரை திருமணம் செய்து கொள்ள மணமகள் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து மணமகளின் முடிவை முழுமையாக ஏற்றுக்கொண்ட பெண்ணின் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினர். அதன்பின் காவல் நிலையம் சென்று பரஸ்பர […]

Categories
தேசிய செய்திகள்

ஒரேயொரு ஃபேன், ஒரு லைட்…. “ஆனால் கரண்ட் பில் ரூ 1.25 லட்சம்”… பேரதிர்ச்சியடைந்த பெண்மணி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணின் வீட்டுக்கு 1.25 லட்சம் ரூபாய் மின்கட்டணம் வந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு ஒரு பக்கம் சமானியர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு வரும் நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரது வீட்டுக்கு ‘கரண்ட் பில்’ மூலம் ஒரு பெரும் சோதனை வந்துள்ளது.. அதாவது மத்தியப் பிரதேசத்தின் சத்னா பகுதியைச் சேர்ந்தவர் துல்சா சோதியா என்ற பெண்.. இந்த பெண்ணின் வீட்டில் ஒரேயொரு மின்விசிறி மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் நோட்டமிட்டு… “10 லட்சத்தை அசால்ட்டாக தூக்கிய 10 வயது சிறுவன்…!!

மத்தியபிரதேச மாநிலத்தில் வங்கியில் புகுந்த 10 வயது சிறுவன், ரூ 10 லட்சத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் நீமுஜ் என்ற மாவட்டத்திலுள்ள ஜாவத் பகுதியில், கூட்டுறவு வங்கி ஓன்று உள்ளது. இந்த வங்கியில் இன்று பகல் 11 மணியளவில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது, வங்கி காசாளர் (Bank Cashier) அறைக்குள் இருந்த 10 லட்சம் ரூபாய் காணாமல் போனது. இதனால், அதிர்ச்சியைடைந்து போன வங்கி நிர்வாகிகள் உடனடியாக சிசிடிவி கேமராவை ஆராய்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனைக்கு சென்ற சுகாதார பணியாளர்கள் மீது தாக்குதல்.!!

மத்திய பிரதேசத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு போயிருந்த சுகாதார பணியாளர்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள்  வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள் டட்பதி பாகல் பகுதிக்கு சென்ற போது அவர்கள் மீது பொதுமக்கள் கல்வீசி எரிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சம்… 4 மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடல்!

கொரோனாவின் அச்சம் காரணமாக சத்தீஸ்கர், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் கர்நாடகாவில் ஒரு […]

Categories

Tech |