மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார், அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒரு தூணாக விளங்குபவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால் அண்மைகாலமாக பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் அதிக பேர் கொலை செய்யப்பட்ட, முதல் 10 நாடுகளில் இந்திய நாடும் அதில் ஒன்றாக உள்ளது. மேலும் கொலை செய்வது மட்டுமல்ல, மிரட்டுவது, தாக்குவது மற்றும் ஆபாசமாக திட்டுவது என பலவகையான வன்முறை சம்பவங்களும் இங்கு […]
Tag: மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் ஜஓரா என்ற பகுதியை சேர்ந்தவர் ஷாஹின் என்ற இளம்பெண். இவருக்கு 2 தலைகள், 3 கைகளைக் கொண்ட குழந்தை பிறந்துள்ளது. இவர் பிரசவத்திற்காக அங்குள்ள ரத்லாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவருக்கு 2 தலை, 3 கைகளுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஷாஹினின் உடல் நிலை மோசமாக இருப்பதால், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தையின் தாய், ரத்லாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தை மட்டும், இந்தூர் […]
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் இந்து மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. தற்போது அங்கு இரு தரப்பினர் மத்தியில் போராட்டம் வெடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் காவித் துண்டு அணிந்து வந்து போராட்டம் மேற்கொண்டனர். இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவது குறித்து எந்த சர்ச்சையும் இல்லை என்று மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். […]
மக்களவை எம்பி அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) மத்தியப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநிலத் தேர்தல் ஆணையம் முடித்துள்ளது. திட்டமிட்டப்படி நடைபெறவுள்ள இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் […]
மத்திய பிரதேசத்தில் 9 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உள்ளதால் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வந்தனர். இந்நிலையில் ஒன்பதாம் முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த […]
அரசு நிதியை தவிர்த்து மாடுகளின் பாதுகாப்பில் மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வகையில் மாட்டு வரி விதிக்கப்படும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். உலகிலேயே முதல்முறையாக மத்தியப் பிரதேசத்தில் மாடுகளை பாதுகாக்கும் நோக்கில் மாட்டு அமைச்சகம் உருவாக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு, வனத்துறை, பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி, வீடுகள் மற்றும் விவசாய நலத்துறை ஆகியவை மாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கோபாஷ்டமியை முன்னிட்டு மாட்டு அமைச்சகத்தின் முதல் கூட்டம் இன்று […]
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த பூரா பூசாம்(27) என்பவரின் மனைவி அவரது தாயாரின் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.பின்னர் பூசாம் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்ததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் அருகே இருந்த ஒரு காட்டுப் பகுதியில் தனது குழந்தைகளில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு […]
மத்தியப் பிரதேசத்தில் தான் வணங்கி வரும் தெய்வத்தை மகிழ்விக்க, மனைவியை கொலை செய்து தலையை வெட்டி காணிக்கை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலம், சிங்ராலியா என்ற கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் ஜாதவ், மூட நம்பிக்கைகளை பெரிதளவில் நம்பி, அதனை பின்பற்றியும் வந்துள்ளார்.. இந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக வீட்டில் விநோதமான பூஜை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், பிரிஜேஸ் தான் வணங்கும் குல்தேவதாவை மகிழ்விப்பதற்காக, மனைவியை கொடூரமாக கொலை செய்துதுவிட்டு, பின் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுவை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 55 வயதுடைய நபர் ஒருவர், பசுவை அதன் தொழுவத்தில் வைத்து கடந்த ஜூலை 4ஆம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.. இந்த மோசமான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 377ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிந்துள்ளதாக அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் அலோக் ஸ்ரீவட்சா தெரிவித்துள்ளார். மேலும் சபீர் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மிக வயதான பெண்மணியான 105 வயது மூதாட்டி கொரோனாவை வென்று வீட்டுக்கு திரும்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தின் நீமுச் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் முரி பாய்.. இவருக்கு வயது 105 ஆகிறது.. அந்த மாநிலத்திலேயே அதிக வயதானாவர் இந்த மூதாட்டி தான்.. இந்தநிலையில் முரி பாய்க்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த ஜூன் 18ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.. அந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டும் […]
விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரைக் காரில் வைத்து 5 பேர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சியின் பிரமுகர் ரவி விஷ்வகர்மா.. இவர் அரசியலுடன் சேர்த்து கட்டுமானத் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 26) தன்னுடைய நண்பருடன் அருகிலுள்ள பகுதிக்குக் காரில் சென்றுள்ளார்.. அப்போது அவரது காரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் […]
இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 183 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது நபர் உயிரிழந்ததாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]