Categories
உலக செய்திகள்

மத்திய அமெரிக்காவில் ஈட்டா புயல்… நிலச்சரிவில் சிக்கிய வீடுகள்… 26 பேர் பலி…!!!

மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா புயல் தாக்கியதால் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஈட்டா என்ற மிகப்பெரிய சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதனால் ஹோண்டுராஸ், எல் சல்வடோர் மற்றும் கௌதமாலா ஆகிய நாடுகள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் ஹோண்டுராஸ் நாட்டில் புயல் தாக்கியதால் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களில் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளன. […]

Categories

Tech |