கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு மத்திய அரசுக்கு செலவுகள் அதிகரித்ததால் பென்ஷனர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலை நிவாரணம் மற்றும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்கு பிறகு 2021ஆம் ஆண்டு அக்டோபர், ஜூலை மாதங்களில் மிக சமீபத்திய உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள் 47.14 லட்சம் பேர் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 68.62 […]
Tag: மத்திய அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினத்தில் 17 லட்சம் கர்ப்பிணிகள் பங்கேற்று உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. யோகா தினத்தை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி நாட்டில் பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்களின் விவரங்களை நேற்று மத்திய அமைச்சகம் வெளியிட்டது. அதில் 42 லட்சத்து 28 ஆயிரத்து 802 குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் 22 லட்சத்து […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் 17 மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ளன. பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு […]
விண்வெளி துறையில் தனியாரை அனுமதித்ததற்கு இஸ்ரோ முழு ஆதரவு அளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். காணொளி வாயிலாக பேசிய அவர், விண்வெளித் துறையில் தனியார் தொழிற்துறையினர் ஈடுபட இஸ்ரோ தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் நேற்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய […]
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க மத்திய அமைச்சரை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியும் நிலையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிவில் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை இனி ரிசர்வ் வங்கி நேரடியாக கண்காணிக்கும் என அறிவிப்பு வெளியானது. 1,482 […]
15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் […]
நாடு முழுவதும் 33 கோடி மக்களுக்கு ரூ.31 ஆயிரத்து 235 கோடி நிவாரணமாக வழக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில், 20 கோடிக்கும் மேற்பட்ட மகளிரின் ஜன்தன் வங்கி கணக்கில் ரூ.10,025 கோடி பணம் போடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. 30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. […]