பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் […]
Tag: மத்திய அமைச்சரவை
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது. அந்த வகையிலே ஜூன் மாதம் வரையிலான அறிவிப்பு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் உடன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் இருந்து புதிய அகவிலைப்படி அமல்படுத்த வேண்டிய நிலையில், அதற்கான ஒப்புதலை இன்று மத்திய அமைச்சரவை மூலம் கிடைத்துள்ளது. நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் ஒன்றாம் […]
இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கின்றது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக்குழு அமைத்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி ரைடர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் […]
இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறவுள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றை 4ஜி சேவையை விட பத்து மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை மத்திய பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இதில் 2022 மற்றும் 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தனர் […]
3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறுவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பதாக மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலமாக பேசிய பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். மேலும் குளிர்கால கூட்டத்தொடரில் சட்டப்படி இந்த வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என கூறியிருந்தார். அதன்படி மூன்று வேளாண் சட்டங்கள் வாபஸ் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் குளிர்கால […]
நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பிரதமரின் கரிப் கல்யாணம் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்தி 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி அந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.மானிய விலை உணவு தானியத்திற்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் […]
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவி ஏற்ற நிலையில் தமிழகத்தின் சார்பில் பாஜக எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து இவருக்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் 11 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் 13 வழக்கறிஞர்களும், 6 மருத்துவர்களும், 5 பொறியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் ஏழு அரசு ஊழியர்கள், ஏழு முனைவர்கள், வர்த்தகத்தில் டிகிரி பெற்ற மூன்று […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை பிரதமர் கூடுதலாக கவனிக்க உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் […]
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில் சேவை மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பயன்பாட்டிற்காக புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் காங்கிரஸின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை […]
இந்தியாவில் 59 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவின் ரூ.59,000 கோடி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளில் மேலும் 4 கோடி பட்டியல் இன மாணவர்கள் பயனடைவார்கள் என மத்திய அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.35,534 கோடி ஒதுக்கப்படும். எஞ்சிய தொகையை மாநில அரசுகள் செலுத்தும் […]
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 28வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் […]
நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.அவை அனைத்திற்கும் இணைய சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. […]
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வருடத்திற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனசை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, பிஎஃப், இஎஸ்ஐ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் 16.97 நான் கேசட் பணியாளர்களுக்கு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தீபாவளி, தசரா உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் வரவேற்கும் இந்த சூழ்நிலையில் பண்டிகை காலம் உடனடிபோனஸை ஒரே தவணையில் வழங்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறது. இதன் காரணமாக 30.67 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும், மத்திய அரசுக்கு […]
மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் 4ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் பிரிவு 3 மற்றும் […]
பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன் திட்டத்துக்கும் […]
நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது […]
அகில இந்திய அடிப்படையில் ரூ .10,000 கோடி செலவினத்துடன் அமைப்புசாரா துறையான “நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான திட்டத்திற்கு (FME)” மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப் பணி குறித்தும், 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. “சுயசார்பு இந்தியா” […]
சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் […]
மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்றது. நாளைய தினம் நடக்க உள்ள இந்த அமைச்சரவை கூட்டம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால் பிரதமருக்கு மிக முக்கியமான சில பரிந்துரைகளை இந்தஅமைச்சரவை கூட்டம் வழங்குகிறது. நிதித்துறை, உள்துறை, வர்த்தகத் துறை, பொதுப் போக்குவரத்து துறை, கப்பல் மற்றும் விமான போக்குவரத்து என முக்கிய துறைகளின் அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்து […]
மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜிவ் கவுபா, மாநில தலைமை செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சரவை கூட்டமானது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அமைச்சரவை செயலாளர் அனைத்து மாநில தலைமை […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,067 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 109ஆக அதிகரித்துள்ள நிலையில் 291 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதன் கூட்டம் நிறைவடைந்த பின்னர் இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]
மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]