Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உரங்களுக்கான மானியம் ரூ. 51,875 கோடியாக அதிகரிப்பு…. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.‌‌..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதன்படி, இந்தியா மற்றும் டென்மார்க்கிடையே நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை துறை சார்பாக செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் உள்ள‌ இட்டா நகரில் பசுமை விமான நிலையம் அமைந்துள்ளது. இதன் பெயரை டோன்யி போலோ விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோலில் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… பிரதமர் மோடி தலைமையில் தொடக்கம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மிகக்குறைவாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியுள்ளது. காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகின்ற இந்த கூட்டத்தில் பருவமழை, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படுகின்றன. கடந்த மாதம் அக்டோபர் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் …!!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொளியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சரவை கூட்டம்… பிரதமர் மோடி இன்று பங்கேற்பு…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் தலைமையில் கூடும் மத்திய அமைச்சரவை கூட்டம்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது. இந்த கல்விக் கொள்கையில் இருக்கின்ற அம்சங்களில் ஒன்றான மும்மொழிக் கொள்கை, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி, சமஸ்கிருதத்தை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதற்கு தமிழகமும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,56,183 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14,476 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,58,685 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் ஆலோசனை […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!

பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 73% பேர் மற்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்வது தவறானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 48.07 […]

Categories
தேசிய செய்திகள்

கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளனர். இதனால் 14 வகையான கரீப் பருவம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆதார […]

Categories
தேசிய செய்திகள்

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!

சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை டெல்லியில் நடைபெற்றது. இதில் கொரோனோ தடுப்பு நடவடிக்கை மற்றும் ஏற்கனவே விவசாயிகள் மற்றும் சிறு குறு தொழில்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகைகள் குறித்து இதில் ஆலோசனனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் ரூ.50 கோடி வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகை வழங்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை தொடங்கியது. சீனா உள்பட உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3000ஐ கடந்துள்ளது. சீனாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை உயிர் பலி இல்லாதபோதிலும் 6 பேருக்கு கொரானா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று பேசிய பிரதமர் மோடி, கொரோனோ வைரஸ் குறித்து மக்கள் அச்சப்படாமல் இருக்குமாறு அருவுறுத்தினார். இந்நிலையில் டெல்லியில் பிரதமர் […]

Categories

Tech |