நாட்டில் மீண்டும் கொரானா அதிகரிக்க தொடங்கி இருப்பதால், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கிசன் ரெட்டி வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது ” கொரோனா பரவும் நிலையில் பொதுவெளியில் அதிகம் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முன்களப்பணியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதையடுத்து பிரதமர் கூறியது போன்று கொரானா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த மத்திய கலாச்சாரம் மற்றும் […]
Tag: மத்திய அமைச்சர்
நாடாளுமன்றத்தில் ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் அடிப்படையில் போக்சோ சட்டம் 2012 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழ் உள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது. 18 வயதை […]
நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றன. அதிலும்சில துறைகளில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரயில்வேயில் மூன்று லட்சத்திற்கும் மேலான பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா […]
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 79-இல் உளுந்தூர்பேட்டை – சேலம் இடையிலான 136 கி.மீ தொலைவில் உள்ள புறவழிச் சாலைகளை இரு வழிச் சாலைகளில் இருந்து நான்கு வழிச்சாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க பல கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் சேலம் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள மொத்தம் எட்டு புறவழிச் சாலைகளில் ஆறு புறவழிச் சாலைகளை நான்கு வழி சாலைகளாக மாற்றும் பணி நடைபெற்று வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த பணிகளில் […]
டெல்லியில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி வருகிற 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையை இயக்குவதில் மத்திய அரசாங்கம் முயல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார். அதன் பிறகு ரயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லாததால் ரயில் கட்டணம் […]
எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லக்கூடிய லிவிங் டுகெதர் உறவு முறை அதிகரித்து வருகிறது. புதிய தலைமுறை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு திருமணம் தடையாக உள்ளது. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கலாச்சாரம் திருமணங்களை பாதித்து வருகின்றது. இதில் ஒரு சிலரே லிவிங்க் டுகெதர் இல் இருந்துவிட்டு பின் திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த நிலையில் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு பெண்களே பொறுப்பு என மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். மெத்தப் […]
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசனை டெல்லியில் நேரில் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கோயம்புத்தூர் மக்களின் தெற்கு ரயில்வே தொடர்பான பல்வேறு விதமான கோரிக்கைகளை உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். அதாவது ரயில் நிலையங்கள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தையும் உலக தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு […]
இமாச்சலப் பிரதேசத்தில் வருகின்ற 12ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கடந்த 10 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது […]
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் இந்தி மொழியின் உருவான மருத்துவப் படிப்புக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டார். மத்திய பிரதேசம் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மாநில மருத்துவ கல்வி மந்திரி விஷ்வாஸ் சாரங் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு மந்திரி புத்தகங்களை அமித்ஷா வெளியிட்டு பேசியது, இந்தியாவின் கல்வி பிரிவில் இன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். வருகின்ற […]
இந்தியாவில் தற்போது 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 5ஜி சேவைகள் தொடங்கிய வேகத்தில், 6ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மத்திய டெலிகாம் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, சர்வதேச அளவில் 6ஜி தொழில்நுட்ப சேவையில் இந்தியா முன்னணி வகிக்கும். சர்வதேச தகவல் தொடர்பு யூனியன் அமைப்பில் 5ஜி மற்றும் 6ஜி குறித்து ஆய்வு செய்கின்றனர். இந்த குழுவில் இந்திய […]
நாடு முழுவதும் இன்று 5g சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதரிடையே அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவில் பிஎஸ்என்எல் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த ஆறு மாதத்தில் 200 நகரங்களில் பயிற்சி சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும் இரண்டு வருடங்களில் நாட்டின் 90 சதவீத பகுதிகளில் பயிற்சி […]
இந்தியாவில் ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அதனை பராமரிப்பதற்கும் ஆகும் செலவுக்கான கட்டணம் வரியாக அச்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் சுங்கச்சாவடி கட்டணம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி வாகன பதிவு எண் அங்கீகார முறையில் தாமாக சுங்க கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் […]
இந்தியா எரிசக்தி வாரம் 2023 நிகழ்ச்சியையொட்டி லோகோவை வெளியிட்ட மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரையிலான காலகட்டத்தில் பெட்ரோல் விலையில் கிட்டத்தட்ட 40% பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது, இந்தியாவில் பெட்ரோல் விலை 2.12% குறைந்துள்ளது. எரிவாயு விலையில் கூட கடந்த 24 மாதங்களில், சவுதி விலை கிட்டத்தட்ட 303% அதிகரித்துள்ளது என்றார்.
“அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஆவதற்கு 75ஆண்டுகள் ஆகியிருக்கிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நெல்லையில் நடந்த சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள் குறித்து பாளையங்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியை எல்.முருகன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய எல். முருகன், நாட்டின் விடுதலைக்காக […]
நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இந்த திட்டத்திற்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சகத்திற்கு மக்களவை உறுப்பினர் ராமலிங்கம் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமிழக அரசின் கருத்தை கேட்ட பின்பே சென்னை மற்றும் சேலம் எட்டு வழி சாலை திட்டப்படிகள் […]
தலைநகர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரி பங்கேற்றார். அந்த விழாவில் பேசிய அவர், டீசல் பேருந்துகளை இயக்குவதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிப்படைந்து வருகிறது. அதனால் விரைவில் இந்தியாவில் பறக்கும் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இது மெட்ரோ ரயில் போன்ற போக்குவரத்து அமைப்பாகும். இந்த பேருந்துகளில் மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கலாம்.இந்தியாவின் முதல் பறக்கும் பேருந்து டெல்லி மற்றும் அரியானாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் […]
டெல்லியிலிருந்து அவுரங்காபாத் சென்ற விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனைக் கண்ட விமான பணிப்பெண், விமானத்தில் யாராவது மருத்துவர்கள் இருந்தால் சிகிச்சை அளிக்க வருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த மத்திய இணை அமைச்சர் பி.கே.காரத் மற்றும் முன்னாள் அமைச்சர் சுபாஷ் பாம்ரே ஆகியோர் பயணிக்கும் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஏர் இந்தியா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய இணை அமைச்சர் ஒரு […]
தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா பரவல் இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் […]
பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு மாநில அரசு சார்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் விரைவில் மின்சார டிராக்டர்கள் மற்றும் டிரக்குகள் […]
நாட்டில் தற்போதைக்கு ரயில் கட்டணம் உயர்வுக்கு வாய்ப்பில்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் ஐந்து இடங்களில் முழுமையாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. ஐஐடி மாணவர்களின் அடுத்த தலைமுறைக்கு போக்குவரத்து மாற்றத்திற்கான ஹைபர்லூப் திட்டத்திற்கு 8.5 கோடி ரயில்வே சார்பில் வழங்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு ஹைபர்லூப் ரயில்வே திட்டம் செயல்பாட்டுக்கு வரும். நாட்டில் தற்போது ரயில் கட்டணம் உயர […]
நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் மத்திய அமைச்சருடன் முதல்வர் தொலைபேசியில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருத்தி, நூல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகின்றது. இதனால் தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. நூல் விலை உயர்வினால் தமிழகத்தின் ஜவுளி தொழில் எதிர்கொள்ளும் இடையூறுகள் ஏராளம். இதுதொடர்பாக மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் முதலமைச்சர் தொலைபேசியில் அழைத்து பருத்தி நூல் விலையை கட்டுப்படுத்த கோரி பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் […]
பெட்ரோல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பெரும் பிரச்சனையாக உள்ளது. போக்குவரத்து உற்பத்தி மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மற்ற பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு காரணமாக பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை, இருப்பினும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை […]
5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது சுமார் 3200 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்களில் 2400 பேர் நிரந்தர ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர். மீதமுள்ள 800 பேர் எதிர்கால காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக இந்த 800 செவிலியர்களும் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதனை கண்டித்து சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டம் […]
பிஎஃப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகளை மத்திய அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார். வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நபரும் 60 ஆண்டுகள் கழித்து,ஓய்வு பெற்றபின் அல்லது அதற்கு முன்பாகவும் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு ஓய்வுபெறும் முன் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், பிஎஃப் கணக்கு எடுப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் பட்ஜெட் […]
பயோலஜிகல்-இ நிறுவனத்திடமிருந்து ‘கோர்பிவேக்ஸ்’ தடுப்பூசியை தலா 145 ரூபாய்க்கு வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பயோலஜிகல்-இ நிறுவனம் ‘கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷில்ட் தடுப்பூசிகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உள்நாட்டு தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு இயக்குனரகம் கடந்த டிசம்பர் மாதம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தது. பயோலஜிகல்-இ நிறுவனத்திடம் இருந்து 5 கோடி தடுப்பூசிகள் தலா ரூ. 145 க்கு வாங்க […]
நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 13-ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. அதற்காக பள்ளி ஐடி கார்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜனவரி 13 முதல் 15-18 வயதுக்குட்பட்டோர் தடுப்பூசி போடப்பட உள்ளநிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக மருத்துவத் துறை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு பள்ளிகளில் போதிய இடம் […]
சென்னையில் பிரதமரான நரேந்திர மோடியின் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பொது மக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தார். இதனையடுத்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறார். வரும் புத்தாண்டில் எல்லோரும் ஒரு […]
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் ரோஷன் எழுதியுள்ள அந்த கடிதத்தில், உள்ளூர் அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை […]
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி 579 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்று உள்ளனர். நள்ளிரவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் 43 மீனவர்களையும் 6 விசைப் படகுகளையும் சிறைபிடித்து சென்றனர். அதை தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி […]
லகிம்பூர் கோரி வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் லகிம்பூர் கேரி வன்முறைச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விவாதம் எழுப்பினார். அப்போது பேசிய அவர் லகிம்பூர் கேரி வன்முறை சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய […]
இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் உள்ள 41,177 காலிப்பணியிடங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். இதுபற்றிய தகவலை கீழே பார்க்கலாம். கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்தபோது, நேரடியாக மக்களவை கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. இருந்தாலும், காணொளி வாயிலாக கடந்த ஆண்டு முதல் அமைச்சர்கள் கூட்டம் நடந்து வருகிறது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ளதால், நேரடியாக நடத்தப்படுகிறது. நாட்டில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் […]
டெல்லி மாநில குர்கானில் நேற்று இந்திய உணவுக் கழகத்தின் தரக்கட்டுப்பாடு ஆய்வகத்தை மத்திய மந்திரி அஸ்வினி குமார் சவுபே திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், “சாதாரண அரசியில் துத்தநாகம், வைட்டமின் பி-12 மற்றும் இரும்பு சத்து ஆகிய நுண்ணூட்டச் சத்துக்களை சேர்த்து செறிவூட்டப்பட்ட அரசி தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே இந்த அரிசியை ரேஷன் கடை மற்றும் பொதுச் சந்தை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்ய மத்திய அரசு முயற்சி […]
மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் பசுக்களுக்கு விடுதி கட்டுமாறு மத்திய அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். டாக்டர். ஹரிசிங் கவுர் மத்திய பல்கலைக்கழகத்தில் கால்நடை ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோதம் ரூபாலா கலந்துகொண்டார். இதில் பேசிய அவர், பசுக்களை பராமரிக்க விரும்புவோருக்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கும் என்றும், அத்தகைய பசுக்கள் தங்குவதற்கு தங்கும் விடுதி கட்ட […]
மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதலை குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து வீடுகள் தோறும் கழிப்பறை கட்டும் பணிகள் ஜம்மு-காஷ்மீரில் முடுக்கிவிடப்பட்டன. திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் திகழ வேண்டுமென […]
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் குணமடைந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மன்மோகன்சிங்கிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மேலும் சோர்வாக காணப்பட்ட அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மன்மோகன் சிங்கை டாக்டர் […]
மத்திய அமைச் சர் அஸ்வின் வைஷ்ணவ் பிஸ்எஎன்எல் நிறுவனம் 4ஜி சேவையை தொடங்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். அரசு தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் 4ஜி சேவையை தொடங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்தியாவில் பல பகுதிகளில் 4ஜி சேவையை தொடங்கி பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 4ஜி சிம் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் முதல் உள்நாட்டு 4ஜி நெட்வொர்க் பிஎஸ்என்எல் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் மத்திய அமைச்சர் டுட்டர் பதிவேட்டில், பிஎஸ்என்எல் 4ஜி […]
நகிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும் என்று மத்திய அறிவியில் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு மதுரை எம்பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ” அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா என்கிற திட்டத்தில் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் தேர்வுகள் அனைத்து மொழிகளிலும் நடத்தப்படவேண்டும்.கேரளத்திற்கு 13 தேர்வுமையங்கள்.ஆனால் தமிழகத்திற்கு […]
மகாராஷ்டிர மாநிலத்தில் மக்கள் ஆசி யாத்திரை நடைபெற்றபோது கலந்துகொண்ட மத்திய அமைச்சர் நாராயணன் ரானே பேசுகையில், “எத்தனையாவது வருடம் சுதந்திர தினம் கொண்டாடுகிறோம் என்று முதல்வருக்கு தெரியாதது அவமானமாக இருக்கிறது. அந்த இடத்தில் மட்டும் நான் இருந்திருந்தால் அவரை கன்னத்தில் அறைந்து இருப்பேன் என்று தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக மற்றும் சிவசேனா கட்சியினர் இடயே பெரும் மோதல் நேற்று ஏற்பட்டது. அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காவல் நிலையத்தில் சிவசேனா அளித்த புகாரின் அடிப்படையில் […]
தேசிய மருந்துகள் விலைக் கொள்கை 2012, மருந்துகளின் விலைகளை ஒழுங்கு படுத்துவதற்காக வழிகாட்டுதல்களை பரிந்துரை செய்கிறது. மருந்துகள் துறையின் கீழ் செயல்படும் தேசிய மருந்துகள் விலை ஆணையம் புற்றுநோய் மற்றும் நீரிழிவு சிகிச்சைக்கான திட்டமிடப்பட்ட மருந்துகளுக்கான உச்சவரம்பை நிர்ணயம் செய்கிறது. மேலும் திட்டமிடாத மருந்துகளின் விலையும் கண்காணித்து வருகிறது. புற்றுநோய் சிகிச்சைக்கான 42 திட்டமிடாத மருந்துகளின் விலகி உச்சவரம்பை என் பிபிஏ நிர்ணயம் செய்திருக்கிறது. அதன்படி 526 பிராண்ட் மருந்துகளின் விலை 90 சதவீதம் வரை குறைந்துள்ளது […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று பல்வேறு வகையில் ஒரு மாற்றம் அடைந்தாலோ, எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு வேகமாக பரவினாலோ […]
பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவதாக பதவியேற்ற கொண்டதிலிருந்து அமைச்சரவையில் மாற்றமோ அல்லது விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு அமைச்சரவையில் சில மாற்றங்களை கொண்டுவர ஒன்றிய அரசு திட்டமிட்டது. கடந்த சில நாட்களாகவே பாஜக தேசிய ஜே.பி.நட்டா உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் உடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதிய மத்திய […]
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் முன்கூட்டியே அது குறித்து ஆலோசிக்க மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பிரதமர் மோடி அமைச்சரவை இந்த வாரம் விரிவுபடுத்தப்பட்டு 20 முதல் 22 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் எனவும் […]
இந்தியாவிற்கு வருகை தரும் முதல் 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி கூறிய 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த திட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதில் சுகாதாரத் துறைக்கு 50 […]
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளை நடத்திய போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இதுவரை 470 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக […]
கருப்பு பூஞ்சை பாதிப்பிற்காக சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரான சதானந்த கவுடா, கருப்பு பூஞ்சைத் பாதிப்பிற்கு சிகிச்சை மேற்கொள்ள, சுமார் 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை அன்று கூறியிருக்கிறார். இது தொடர்பில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர், தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகமாக 61,120 ஆம்போடெரிசின்-பி மருந்துகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது வரை சுமார் 7.9 லட்சம் மருந்துகள் நாடு […]
இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் […]
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி தான் ஒரே தீர்வு என்பதால், முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் தடுப்பூசி போடும் பணிகள் மட்டும் தொய்வின்றி நடைபெற்று வருகின்றது. […]
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசியை கொள்முதல் செய்து வழங்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கோரிக்கை விடுத்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு அருகே திருமணியில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் சாமானிய மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.