Categories
தேசிய செய்திகள்

நுழைவுத்தேர்வுகள் நடத்துவதை மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்…. மத்திய அமைச்சர்…!!!!

கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். மேலும் அரிய வகை நோய்களுக்கான தேசியக் கொள்கை இறுதி செய்யப்பட்டு பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை main.mohfw.gov.in/ documents/ policy என்ற இணையதளத்தில் காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |