இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதோடு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது நாடு முழுதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு […]
Tag: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் செல்லும் வகையில் இருந்த ரயில் சேவை தற்போது நடுத்தர மற்றும் வசதியானவர்களுக்காக மாறி வருவதாக கூறப்படுகிறது. அதிலும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் முன்பதிவு இல்லாத பெட்டிகள் குறைந்து வருவதை இதற்கு உதாரணமாக என்று ஏழை பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் ரயில்களை இயக்குவதால் ரயில்வேக்கு லாபம் எதுவும் கிடைப்பதில்லை என்று ரயில்வே இணைய மந்திரி ராவ்சாகேப் தன்வே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, […]
ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக ஏழைகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். பொதுநல திட்டங்கள் மூலமாக அந்த வங்கி கணக்கில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள ரூ.50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பாதி பெண்கள் பேரில் […]