Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலில்… இறப்பு விகிதம் குறைவு தான்… ஹர்ஷவர்தன் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின்  எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல்  இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுப்பது பெரும் சவால் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றன என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் அளித்துள்ளார். கொரோனோவை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து அனைத்து மாநில அரசுகளிடம் இருந்து அறிக்கைகைகள் பெறப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 57லிருந்து 67ஆக உயர்ந்துள்ளது. நேற்று வரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது புதிதாக 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தமிழகத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார் என அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழக முதல்வரின் செயல்பாடுகள் பாராட்டும் படி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார். #update: Hon’ble @drharshvardhan Ji spoke […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திப்பு!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் அமைப்பதற்கு தேவையான இடவசதி மட்டுமின்றி அதற்கான ஒப்புதலையும் வழங்கியுள்ளது. வரும் மார்ச் மாதம் 1ம் தேதி தமிழகத்தில் புதிதாக அமைக்கவுள்ள 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை தமிழக முதல்வர் பழனிசாமி மேற்கொள்ளவுள்ளார். ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய […]

Categories

Tech |