கொரோனா பாதிப்பு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எச்சரித்துள்ளார். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]
Tag: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன்
பழுதான ரேபிட் டெஸ்ட் கிட் அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று அனைத்து, மாநில சுகாதார அமைச்சர்களுடன் வீடியோ கான்பரென்ஸ் மூலம் மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து மாநில அரசுகள் பரிசோதனை கருவிகளை வாங்கியிருந்தாலும், தவறான ஆன்டிபாடி சோதனை கருவிகள் அந்த நாட்டிற்கே திருப்பித் அனுப்பப்படும் என கூறினார். மேலும் மத்திய அரசு ஆர்டர் செய்த கருவிகளுக்கு இதுவரை ஒரு பைசா […]
சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தின் நிலைமை குறித்து ஓர் ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தயாரித்து வருகிறார். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவரதன், கொரோனா தடுப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் இந்தியா தொடர்பில் உள்ளது என தெரிவித்தார். கேரளாவில் ஆரம்ப நிலை […]