Categories
தேசிய செய்திகள்

அமெரிக்கா முன்னாள் அதிபர் டிரம்பின் இந்திய வருகை…. மத்திய அரசாங்கம் செலவழித்த தொகை எவ்வளவு தெரியுமா….?

அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]

Categories
உலக செய்திகள்

இவர எப்படியாவது நாடு கடத்துங்க…. கோரிக்கை விடுத்த இந்தியா…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய நபரின் வழக்கு அமெரிக்காவிலிருக்கும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் இந்திய அதிகாரிகள் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பல பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா என்பவருக்குமிடையே தொடர்புள்ளது என்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவிலிருக்கும் தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய […]

Categories

Tech |