Categories
தேசிய செய்திகள்

JEE நுழைவுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு….. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க…!!!

ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நடப்பாண்டுக்கான ஜேஇஇ பகுதி 1 நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

போலியோ தடுப்பூசி தினத்தை முன்னிட்டு…. 11 மாநிலங்களில்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. போலியோ துணை தடுப்பூசி தேசிய தினம் இன்று முதல் தொடங்குகிறது. இதை முன்னிட்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு  மருந்து வழங்குவது தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மேற்கு வங்கம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், அரியானா, குஜராத், டெல்லி, சண்டிகர், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகில் […]

Categories
மாநில செய்திகள்

ஐ.ஐ.டிகளில் விரைவில் பி.எட் படிப்புகள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்புகளின் தரம் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஒரு முக்கிய முடிவினை எடுத்துள்ளது. அதன்படி உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டிகளில் பி.எட் படிப்புகளை மத்திய அரசு தொடங்க இருக்கிறது. இந்நிலையில்  71 தொழிற் பயிற்சி நிலையங்களை நவீன தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிறுவனம் புனேவில் […]

Categories

Tech |