Categories
மாநில செய்திகள்

பிரேக் இல்லாத வண்டியாக ஓடிய அ.தி.மு.க….. பா.ஜ.கவின் அரசியல் சுயநலம்…. அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் சாடல்….!!!

கூட்டுறவுத்துறை அமைச்சர் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் கடந்த 27-ஆம் தேதி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை இரவு 11 மணி வரை நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் 3.45 கோடி மதிப்பில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ. பெரியசாமி நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் தமிழகத்தில் மின் கட்டணம்  […]

Categories

Tech |